நம்ம எதிர்நீச்சல் ஆதிரையா இது? மாடர்ன் உடையில் மாஸ் பண்ணுறாரே.. எதிர்நீச்சல் ப்ரோமோ

மக்களுக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி,இந்த தொலைக்காட்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

நம்ம எதிர்நீச்சல் ஆதிரையா இது? மாடர்ன் உடையில் மாஸ் பண்ணுறாரே.. எதிர்நீச்சல் ப்ரோமோ 1

விளம்பரம்

காரணம் பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  கல்லூரி சிறப்பு விருந்தினராக வந்த அயலி படத்தில் கதாநாயகியாக நடித்த அபிநக்ஷத்ரா

நம்ம எதிர்நீச்சல் ஆதிரையா இது? மாடர்ன் உடையில் மாஸ் பண்ணுறாரே.. எதிர்நீச்சல் ப்ரோமோ 2

விளம்பரம்

இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாடகங்களுக்கு பெரும் குடும்ப ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,

நம்ம எதிர்நீச்சல் ஆதிரையா இது? மாடர்ன் உடையில் மாஸ் பண்ணுறாரே.. எதிர்நீச்சல் ப்ரோமோ 3

விளம்பரம்

பல சேனல்களில் பல நாடகங்கள் ஒளிபரப்பு ஆகினாலும் சன் டிவி நாடகங்களுக்கு என்றும் மக்களிடம் தனிவரவேற்பு இருக்கும் என்பதுகுறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய நடிகை நயன்தாரா

நம்ம எதிர்நீச்சல் ஆதிரையா இது? மாடர்ன் உடையில் மாஸ் பண்ணுறாரே.. எதிர்நீச்சல் ப்ரோமோ 4

விளம்பரம்

அப்படி தற்போது சன் தொலைக்காட்சியில்வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகத்தில் ஒன்று தான் எதிர்நீச்சல்.

நம்ம எதிர்நீச்சல் ஆதிரையா இது? மாடர்ன் உடையில் மாஸ் பண்ணுறாரே.. எதிர்நீச்சல் ப்ரோமோ 5

இந்த தொடரை திருச்செல்வம் இயக்கி வருகிறார். இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  SUNDARI சீரியல் நாயகி கேபிரியலின் தாறுமாறான Modern புகைப்படங்கள்

நம்ம எதிர்நீச்சல் ஆதிரையா இது? மாடர்ன் உடையில் மாஸ் பண்ணுறாரே.. எதிர்நீச்சல் ப்ரோமோ 6

இந்த தொடரில் ஆதிரை கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் சத்யா. இவரின் நடிப்பு மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

நம்ம எதிர்நீச்சல் ஆதிரையா இது? மாடர்ன் உடையில் மாஸ் பண்ணுறாரே.. எதிர்நீச்சல் ப்ரோமோ 7

தற்போது இவர் மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நம்ம எதிர்நீச்சல் ஆதிரையா இது? மாடர்ன் உடையில் மாஸ் பண்ணுறாரே.. எதிர்நீச்சல் ப்ரோமோ 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment