நீ என்ன ஓசிலையா நடிச்சிருக்கே..காசு வாங்குனில்லே.. உன் மூஞ்சுக்கு 40 சீன் கேட்குதோ…யோகிபாபுவை கிழித்து தொங்கவிட்ட தயாரிப்பாளர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. யோகி படத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகியதால் இவர் யோகி பாபு என அனைவராலும் அழைக்கப்பட்டு வருகிறார்.ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் சிறிய சிறிய வேடத்தில் நடித்து சின்னத்திரையில் தனது கால் தடத்தினை பதித்தார்.தனது கடினமான முயற்சியினால் வெள்ளித்திரைக்குள் நுழைந்து இன்று சாதித்தும் உள்ளார்.ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்ட இவர் இன்று தனது கடின உழைப்பினால்,விஜய்,அஜித்,சூப்பர் ஸ்டார் படம் வரைக்கும் நகைச்சுவை நடிகராக அசத்தியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  என்னை நம்பி வந்தவங்களுக்காக என்ன வேணாலும் பண்ணுவேன்.. ஜெயம் ரவி தரலோக்கலாக மிரட்டும் அகிலன் ட்ரைலர்

நீ என்ன ஓசிலையா நடிச்சிருக்கே..காசு வாங்குனில்லே.. உன் மூஞ்சுக்கு 40 சீன் கேட்குதோ...யோகிபாபுவை கிழித்து தொங்கவிட்ட தயாரிப்பாளர்கள் 1

விளம்பரம்

நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் தற்போது கதாநாயகனாகவும் சில படங்கள் நடித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.தனது எதார்த்தமான நடிப்பு மற்றும் பேச்சுகளினால் இன்று இந்தளவு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து நுழைந்துள்ளார்.இந்நிலையில் நடிகர் யோகிபாபுவுக்கு பெரும் கண்டனங்கள் தயாரிப்பாளர்களிடம் எழுந்துள்ளது.யோகி பாபு தாதா என்ற படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருடன் நிதின் சத்யா நடித்துள்ளார்.இந்நிலையில் யோகி பாபு சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்தில் தான் 4 சீன்கள் மட்டும் நடித்துள்ளதாகவும்,தனது புகைப்படத்தினை வைத்து ஏமாற்றுவதாகவும் தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே... சுடிதாரில் வந்து அசத்திய புன்னகை அரசி சினேகா

நீ என்ன ஓசிலையா நடிச்சிருக்கே..காசு வாங்குனில்லே.. உன் மூஞ்சுக்கு 40 சீன் கேட்குதோ...யோகிபாபுவை கிழித்து தொங்கவிட்ட தயாரிப்பாளர்கள் 2

விளம்பரம்

இது இப்படத்தின் வியாபாரத்திற்கு பெரும் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளதாக தயாரிப்பாளர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.இப்படத்தின் நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர்கள்,காசு வாங்காமலேயே நடிச்சே,4 சீனோ 40சீனோ காசு வாங்கிட்டு தானே நடிச்சே,இவரால் நிறைய தயாரிப்பாளர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்,எனவே யோகி பாபுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்ட் கொடுக்க வேண்டும்.மேலும் எனது அடுத்த படத்திலும் நடிக்க காசு வாங்கியுள்ளார். அதற்கு என் படத்தில் நடித்த பிறகு தான் அவர் மற்றப்படங்களில் நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்திற்கு கோரிக்கையும் வைத்துள்ளார் தயாரிப்பாளர்

கட்டாயம் படிக்கவும்  நல்லா சாப்பிடு அண்ணா.... அண்ணனுடன் அமர்ந்து உணவு உண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

விளம்பரம்

Embed video credits : BINGOO BOX

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment