விக்ரமன் என்ன காந்தியா…  அசீம் மேல விக்ரமனுக்கு வயித்தெரிச்சல்… சரமாரியாக போட்டுத்தாக்கிய வனிதா விஜயகுமார்

நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் வனிதா ஆவார்.தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார்.இவர் 1995 ஆம் ஆண்டு வெளியாகிய சந்திரலேகா எனும் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.அதன்பின்னும் தொடர்ச்சியாக படங்கள் தமிழில் நடித்தார்,இதில் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் படங்களில் நடிப்பதில் இருந்து விலகினார்.வனிதாவுக்கு முதல் திருமணம் செய்துகொண்டவருடன் பிறந்த ஆண் குழந்தை ஒன்று உள்ளது.பின்னர் இரண்டாவது திருமணம் முடித்து அவரையும் விவாகரத்து செய்து இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  கொட்டுக்காளி படத்தினை பார்க்க வந்த சினிமா பிரபலங்கள்

விக்ரமன் என்ன காந்தியா...  அசீம் மேல விக்ரமனுக்கு வயித்தெரிச்சல்... சரமாரியாக போட்டுத்தாக்கிய வனிதா விஜயகுமார் 1

விளம்பரம்

பின்னர் தனது கடின உழைப்பினால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டையை கிளப்பினார்.இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆகினார்.எந்த துணையும் இன்றி சொந்த சம்பாத்தியத்தில் தனது மகள்களை வளர்த்து வருகிறார் வனிதா.இவர் அடிக்கடி பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களை பற்றி கருத்து தெரிவிப்பது வாடிக்கையான ஒன்று ஆகும்.அதன்படி தற்போது விக்ரமனை பற்றி பேசியுள்ளார் வனிதா

கட்டாயம் படிக்கவும்  சீரியல் நடிகை நட்சத்திரா வீட்டு கிருஷ்ணர் ஜெயந்தி கொண்டாட்டம்

விக்ரமன் என்ன காந்தியா...  அசீம் மேல விக்ரமனுக்கு வயித்தெரிச்சல்... சரமாரியாக போட்டுத்தாக்கிய வனிதா விஜயகுமார் 2

விளம்பரம்

விக்ரமன் என்ன காந்தியா பிக் பாஸ்க்கு நீ எதுக்கு வந்தே பிரபலம் ஆகணும்னு தானே.அசீம் ஒரு நடிகர்,நீங்க ஒரு அரசியல் வாதி நல்லது பண்ண நினைத்தால் வெளியே சென்று பண்ணுங்கள்,ஒரு நடிகனுக்கு தான் பிக் பாஸ் அவசியம் நீ ஏன் வந்துருக்கே என கேள்விகளை கேட்டு சரமாரியாக போட்டுத்தாக்கியுள்ளார் மேலும் அசீம் பண்ணுறது தப்புதான்,அதை நீ ஏன் எல்லா கேமிரா முன்னாடியும் போயி திரும்ப திரும்ப சொல்லிகிட்டே இருக்கே என கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment