The Indian Times

காற்றோடு பட்டம் போல இந்த வாழ்க்கை தான்… வெளியாகிய மனதை உருக்கும் பாடலின் வீடியோ இதோ

தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகர் என கலக்கி வருபவர் சசிகுமார்.இவரது படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெறுவது குறிப்பிடத்தக்கது.இவருக்கென சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் இயக்கத்தில் வெளியாகிய சுப்ரமணியபுரம் படத்திற்கு இன்று வரை ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.தமிழ் சினிமாவில் பல படங்களை இயக்கியுள்ள சசிகுமார் தற்போது இயக்குனர் வேலைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு நடிகராக மட்டும் படங்களில் நடித்து வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் நடிகராக நடிக்கும் படங்களும் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெறுவதால் தற்போது நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் தற்போது இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் அயோத்தி படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருடன் புகழ் நடித்துள்ளார்.ரகுநந்தன் இப்படத்திற்க்கு இசையமைத்துள்ளார்.இப்படம் திரையரங்கு மற்றும் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Advertisement

இப்படத்தில் இடம்பெற்ற காற்றோடு பட்டம் போல இந்த வாழ்க்கை தான் என்ற பாடல் அனைவரையும் வெகுவாக கவர்ந்து இருந்தது.தற்போது இப்பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.

Embed Video Credits : saregama tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in