The Indian Times

JUST MISS-ல உயிர் பிழைச்சிருக்கேன்-விபத்தில் சிக்கிய CWC சக்தி.. கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ

டிக் டாக் மூலம் பிரபலமடைந்தவர் சக்தி,டிக் டாக்கை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து ரசிகர்களை அதிகம் கவர்ந்தார்.

இன்ஸ்டாகிராமில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அடிக்கடி வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது,

Advertisement

Embed Video Credits : TAMIL MITHRAN

இன்ஸ்டாகிராமில் இவருக்கு கிடைத்த வரவேற்பு இவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சி வரை அழைத்து சென்றது.இந்த நிகழ்ச்சியிலும் தனது திறமையை காண்பித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.

தற்போது தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரமால் எப்பொழுதாவது வந்துகொண்டிருந்தார் மேலும் இவர் பர்ஹானா படத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகியுள்ளார்.

அண்மையில் இவர் சொந்தமாக கார் ஒன்றை வாங்கியுள்ளார்.இந்த காரில் இன்று சென்னையில் சென்று கொண்டிருந்த சக்தி விபத்தில் சிக்கி உள்ளார்.இதுகுறித்து இவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கார் மீது பேருந்து வந்து முட்டியது இதில் எனக்கு சிறிய அடி ஆனால் காருக்கு நல்ல அடி நான் நன்றாக இருக்கிறேன் என வீடியோ வெளியிட்டுள்ளார்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in