The Indian Times

பாக்கியா செய்த பாயாசம் சரி இல்லை என நின்று போன திருமணம்… பாக்கியலட்சுமி ப்ரோமோ

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

ராதிகா இது என் வீடு என உரிமை கொண்டாடவே பாக்கியா சண்டைக்கு செல்கிறார்,உடனே கோபி இன்னும் நீ வீட்டு காசை தரவில்லை என கூறவே ஒரு மாசத்தில் 18 லட்ச ரூபாயை தூக்கி வீசுகிறேன் என கூறி சவால் விடுகிறார்,இதனால் கோபி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.அதற்கு முதல் கட்டமாக 8 லட்சம் கொடுத்த நிலையில் மீதி பத்து லட்சம் கொடுக்க வேண்டியுள்ளது.கோபி முகத்தில் 18 லட்ச ரூபாயை வீசுகிறார்,இதனால் கோபி மற்றும் ராதிகா கடும் அதிர்ச்சி அடைகின்றனர்,மேலும் கோபி மற்றும் ராதிகாவை வீட்டை விட்டு வெளியே விரட்டுகிறார் பாக்கியா,மேலும் வீட்டின் பெயரையும் மாற்றுகிறார்

Advertisement

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,இதில் பாக்கியா உணவு சமைக்க திருமண வீட்டிற்கு வருகிறார்.அங்கு இவர் செய்யும் பாயாசம் சரி இல்லை என இவரிடம் அனைவரும் சண்டையிடுகின்றனர் அதே சமயம் பாயசம் சரி இல்லாததால் திருமணத்தையும் நிறுத்துகின்றனர்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.பாயாசத்துக்கு கல்யாணத்த யாரவது நிறுத்துவாங்களா என்னடா இது என கேலி செய்து வருகின்றனர்.

https://youtu.be/mkkHS1gbwYk

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in