மீண்டும் school பையனாக வந்து அடம்பிடித்து ஆர்பாட்டம் செய்யும் புகழ்!

இதுவரை எந்த ஒரு சமையல் நிகழ்ச்சியும் குழந்தைகள் வரை அனைவரையும் பார்க்கவைத்தது கிடையாது. அந்த வகையில் சிறியர் முதல் பெரியவர் வரை அனைவருமே ரசித்து பார்க்கும் நிகழ்ச்சியாக இருப்பது விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்நிலையில் கடந்த தமிழ் புத்தாண்டு அன்று இந்த நிகழ்ச்சியின் finals நடைபெற்றது. டைட்டில் வின்னர் பட்டத்தை கனி தட்டி சென்றார்.

கட்டாயம் படிக்கவும்  ஞானத்தை அசிங்கமாக பேசிய கரிகாலன்.. அடித்து துவைத்த கதிர்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

மீண்டும் school பையனாக வந்து அடம்பிடித்து ஆர்பாட்டம் செய்யும் புகழ்! 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற குக்குகளுக்கும் சரி கோமாளிகளுக்கும் சரி ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் அனைவரையும் கவர்ந்திழுத்து கோமாளி புகழ் தான். இந்த நிகழ்ச்சியில் அவர் கோமாளியாக பல சேட்டைகள் செய்தாலும் உண்மையில் அவர் ஹீரோ தான். இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த புகழுக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

கட்டாயம் படிக்கவும்  கேட்டரிங் திறப்பு விழாவுக்கு வந்த மினிஸ்டர்... கோபி முகத்தில் கரியை பூசிய பாக்கியா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

மீண்டும் school பையனாக வந்து அடம்பிடித்து ஆர்பாட்டம் செய்யும் புகழ்! 2

விளம்பரம்

முக்கியமாக தல அஜித்தின் படம் வலிமை , சிவகார்த்திகேயனின் படம் டான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் 7 படங்களில் புகழ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தற்போது ஒரு புதிய விளம்பரத்தில் நடித்துள்ளார் புகழ் . அபிஷேக் ராஜாவுடன் சேர்ந்து புகழ் நடித்த இந்த தனியார் நிறுவனத்தில் விளம்பரம் தற்போது வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  ஈஸ்வரியை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் ஆதி குண சேகரன்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

https://twitter.com/cinemapayyan/status/1388359997097009152

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment