“அண்ணேன்” என்று கத்திய சிவாங்கியை கட்டி அணைத்து பாசத்தை பொழிந்த புகழ்

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  உங்க அப்பாவை எங்கடி... ரோகிணியை மிரட்டும் விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

"அண்ணேன்" என்று கத்திய சிவாங்கியை கட்டி அணைத்து பாசத்தை பொழிந்த புகழ் 1

விளம்பரம்

அதிலும் குக்கு வித் கோமாளி புகழ் , சிவங்கியை பற்றி சொல்லவே வேண்டாம் , இந்த சீசனில் அதிகளவில் ரசிகர்களை சேர்த்தவர்கள் குக்கு வித் கோமாளி சிவங்கியும் , புகழும் தான். தற்போது இந்த சீசன் முடிவடைந்த நிலையில் புகழ் பல படங்களில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். தல நடித்துள்ள வலிமை படத்திலும் நடித்திருக்கிறார் புகழ். மேலும் 7 படங்களில் கமிட் ஆகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனுக்கு சோற்றில் விஷம் கலந்து ஊட்டிய அம்மா... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

"அண்ணேன்" என்று கத்திய சிவாங்கியை கட்டி அணைத்து பாசத்தை பொழிந்த புகழ் 2

விளம்பரம்

அதே போல் சிவாங்கி சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமில்லாது உதயநிதி நடிக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சிவாங்கி மற்றும் புகழ் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்து கொண்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவில் குக்கு வித் கோமாளி பாலா , சக்தி ஆகியோரும் இருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கோமாவில் இருக்கும் அர்ஜுனை கொ லை செய்ய போகும் பரமன்... திடீரென முழித்த அர்ஜுன்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment