வாணி போஜன் மற்றும் ரம்யா பாண்டியன் கலக்கும் “இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்” ட்ரைலர்

Watch the video below டம்மி டப்பாசு என்ற படத்தில் பலராலும் பெரிதாக அறியப்படாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இன்று நடிகையாகவும் விஜய் டிவி பிரபலமாகவும் இருப்பவர் ரம்யா பாண்டியன். இவர் தமிழ் சினிமாவில் டம்மி டப்பாசு என்ற படத்தில் தன் முதலில் நடித்துள்ளார். அதன் பிறகு ஜோக்கர் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் பிரபலமான ரம்யா பாண்டியன் விஜய் டிவியில் என்ட்ரி கொடுத்தார். விஜய் டிவியின் மிக பிரபலமான நிகழ்சிகளில் ஒன்று குக்கு வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்ட ரம்யா பாண்டியன் பல ரசிகர்களை

வாணி போஜன் மற்றும் ரம்யா பாண்டியன் கலக்கும் "இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்" ட்ரைலர் 1

விளம்பரம்

பெற்றார். அதோடு கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றார் இவர். இதை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் ஏராளமான ரசிகர் கூட்டத்தை பெற்றார். இவர் தற்போது ராமன் ஆண்டாளும் ராவண ஆண்டாளும் என்ற கிராமத்து படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகை வாணி போஜனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கியுள்ளார். தற்போது இந்த படகின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. Watch the video below 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment