ஆர் ஜே பாலாஜி யோசிச்சே பேசமாட்டாரு… தன்னை வெறுப்பவர்களுக்கு முன்னாள் SURPRISE விசிட் கொடுத்த ஆர் ஜே பாலாஜி

வானொலியில் தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கியவர் பாலாஜி.இவரை அனைவரும் RJ பாலாஜி என்று தான் அழைப்பார்கள் அந்த அளவிற்கு வானொலியில் மிக பிரபலம். தற்போது கதாநாயகனாக மாறியுள்ள,ஆரம்பத்தில் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் தற்போது எல் கே ஜி படகின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அசத்தி வருகிறார்.நடிகர் மட்டும் இல்லாமல் , RJ பாலாஜி தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள்ளார்.இவர் இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது.நடிகராகவும் இயக்குனராகவும் பிஸியாக வேலை செய்து வருகிறார் RJ பாலாஜி.வானொலியில் RJ வாக பணியாற்றி தற்போது இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார் பாலாஜி. இதற்கு இவரது கடின உழைப்பே காரணம் ஆகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

ஆர் ஜே பாலாஜி யோசிச்சே பேசமாட்டாரு... தன்னை வெறுப்பவர்களுக்கு முன்னாள் SURPRISE விசிட் கொடுத்த ஆர் ஜே பாலாஜி 1

விளம்பரம்

நடிகராகவும் இயக்குனராகவும் பிஸியாக வேலை செய்து வருகிறார். கடந்த ஆண்டு போனி கபூர் தயாரிப்பில் இவர் இயக்கி நடித்திருக்கும் படம் வீட்ல விசேஷம் வெளியாகி நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றுள்ளது.தொடர்ந்து நடிகராகவும் இயக்குனர் ஆகவும் ஹாட்ரிக் வெற்றிகளை அடித்துள்ளார்.தற்போது இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது.இந்நிலையில் காமெடிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துவந்த நிலையில் தற்போது தனது ட்ராக்கை மாற்றி ஆக்ஷன் மற்றும் த்ரில்லரில் களம் இறங்கியுள்ளார்.அதன்படி இவர் நடிப்பில் உருவாகியுள்ள ரன் பேபி ரன் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

ஆர் ஜே பாலாஜி யோசிச்சே பேசமாட்டாரு... தன்னை வெறுப்பவர்களுக்கு முன்னாள் SURPRISE விசிட் கொடுத்த ஆர் ஜே பாலாஜி 2

விளம்பரம்

இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக ஆர்ஜே பாலாஜி வித்தியாசமாக யோசித்து சில விஷயங்களை செய்துள்ளார்,அதன்படி தன்னை பிடிக்காதவர்களிடம் தன்னை பற்றி நெகட்டிவ் கருத்துக்களை கேட்டு,பின்னர் அவர்களுக்கு முன்பு SURPRISE ஆக வருகை தந்துள்ளார்.வீடியோவில் ஆர்ஜே பாலாஜியை திட்டி பேசியவர்கள் அவரை பார்த்ததும் அதிர்ந்து போயுள்ளனர்.இந்த வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது,முதல் முறையாக HATERS மீட் நடத்தியவர் ஆர்ஜே பாலாஜி தான் என கருத்துக்களை ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment