அண்ணன் தம்பிகளின் ஆட்டம் பாட்டத்துடன் கலைகட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டு கிரஹப்பிரவேசம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

அண்ணன் தம்பிகளின் ஆட்டம் பாட்டத்துடன் கலைகட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டு கிரஹப்பிரவேசம் 1

விளம்பரம்

தற்போது பல பிரச்சனைகளுக்கு பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஒன்று சேர்ந்துள்ளது.மேலும் மூர்த்தி மற்றும் கண்ணனுக்கு குழந்தையும் பிறந்துள்ளது,இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்,தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் கட்டும் புதிய வீட்டின் கிரஹப்பிரவேசம் நடைபெற உள்ளது.

அண்ணன் தம்பிகளின் ஆட்டம் பாட்டத்துடன் கலைகட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டு கிரஹப்பிரவேசம் 2

விளம்பரம்

இந்த கிரஹப்ரவேசத்தில் குமரன் மற்றும் ஜீவா, கண்ணன் ஆகியோர் தனது மனைவிகளுடன் செம்மையாக ஆட்டம் போட்டுள்ளனர்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,இதுபோல எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்க என கூறி வருகின்றனர் ரசிகர்கள்

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment