Jailல் PUBG கெட்டப்பில் மொட்ட ராஜேந்திரன்! வைரல் புகைப்படம்

தமிழ் சினிமாவில் இரண்டாவது வாய்ப்பு கிடைத்தால் அதை சரியாக இவர் போல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பல மீம்களில் பார்த்திருப்போம். 60 வயதை தாண்டியும் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்து கொண்டு இன்று காமெடியில் கலக்கி வரும் நடிகர் மொட்டை ராஜேந்திரன். தமிழில் வெளிவந்த அமரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானார் ராஜேந்திரன். அதன்

கட்டாயம் படிக்கவும்  குட் நைட் - திரைவிமர்சனம் (?/5)

Jailல் PUBG கெட்டப்பில் மொட்ட ராஜேந்திரன்! வைரல் புகைப்படம் 1

விளம்பரம்

பிறகு ஜென்டில் மேன், தொட்டி ஜெயா , பிதாமகன் ஆகிய படங்களில் நடித்தார் ராஜேந்திரன். பல படங்களில் fighter ஆக நடித்திருந்தாலும் பெரியளவில் அறியப்படவில்லை மொட்டை ராஜேந்திரன். பிறகு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த நான் கடவுள் திரைப்படம் மொட்டை ராஜேந்திரனை வில்லனாக பலருக்கும் அடையாளம் காட்டியது. அதன் பிறகு பானா காத்தாடி , உத்தமபுத்திரன் போன்ற படங்களின் மூலம் வில்லனாக பெரிதும் அறியப்பட்டார் ராஜேந்திரன்.

கட்டாயம் படிக்கவும்  மேடையில் கண்கலங்கி அழுத நடிகர் யோகி பாபு...

Jailல் PUBG கெட்டப்பில் மொட்ட ராஜேந்திரன்! வைரல் புகைப்படம் 2

விளம்பரம்

பின்னர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் , ராஜா ராணி , ரெமோ என பல படங்களில் காமெடியில் கலக்க துவங்கினார் மொட்டை ராஜேந்திரன். பிறகு இப்போது வரை பல படங்களில் காமெடியனாக நடித்துவருகிறார் ராஜேந்திரன். இந்நிலையில் தற்போது இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த PUBG கெட்டப்பில் மொட்டை ராஜேந்திரன் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நாகசைதன்யா போலீசாக மிரட்டும் கஸ்டடி படத்தின் TRAILER இதோ

Jailல் PUBG கெட்டப்பில் மொட்ட ராஜேந்திரன்! வைரல் புகைப்படம் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment