The Indian Times

Sivakumarin Vlog #1 | Sivakumarin Sabadham | Hiphop Tamizha

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று கதாநாயகனாக இளைஞர்கள் ரசிகர் கூட்டத்தை சேர்த்து வைத்துள்ளனர் ஹிப்ஹாப் ஆதி. ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. அதன் பின்னர் , இன்று நேற்று நாளை , தனி ஒருவன் , கத்தி சண்டை அரண்மனை 2 என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது.

அதுவரை இசையமைப்பாளராக இருந்த ஆதி , முதல் முதலில் மீசைய முறுக்கு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தை தன் வாழ்க்கையோடு ஒப்பிட்டு அவரே இயக்கியிருப்பார். அதை தொடர்ந்து நட்பே துணை , நான் சிரித்தால் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார் ஹிப்ஹாப் ஆதி. இந்நிலையில் தற்போது அன்பறிவு என்ற படத்தில் நடித்துள்ளார் ஆதி.

Advertisement

அதை தொடர்டன்ஹு சிவகுமாரின் சபதம் என்ற படத்திலும் நடித்துள்ளார் ஹிப்ஹாப் ஆதி. தற்போது சிவகுமாரின் சபதம் என்ற படத்தின் சிவகுமாரின் vlog என்று பாடலின் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஹிப்ஹாப் ஆதி. தரப்பியது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in