அதர்வா மற்றும் பிரியா பவானி ஷங்கர் நடிக்கும் குருதி ஆட்டம் படத்தின் ரங்க ராட்டினம் பாடல்!

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்தவர் நடிகர் முரளி. அவருக்கு பின் அவரது மகன் அதர்வா சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். பானா காத்தாடி படம் மூலமாக அறிமுகமான அதர்வா , பின் முப்பொழுதும் உன் கற்பனைகள் , பரதேசி , இரும்பு குதிரை , சண்டி வீரன் , இமையாக்கா நொடிகள் என பல படங்களில் நடித்துள்ளார். முதல் படமே சமந்தா உடன் நடித்து பின்னர் காலத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடனும் நடித்தார் அதர்வா.

கட்டாயம் படிக்கவும்
என்னா STYLE!! என்னா MASS...STYLISH ஆக மாறி அலறவிடும் நடிகை கீர்த்தி சுரேஷ்

அதர்வா மற்றும் பிரியா பவானி ஷங்கர் நடிக்கும் குருதி ஆட்டம் படத்தின் ரங்க ராட்டினம் பாடல்! 1

விளம்பரம்

இவர் இறுதியாக 100 என்ற திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக கலக்கியிருப்பார். இதை தொடர்ந்து தள்ளி போகாதே , குருதி ஆட்டம் என ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் அதர்வா. இந்நிலையில் குருதி ஆட்டம் படத்தின் முதல் பாடல் ரங்க ராட்டினம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். சமீபகாலமாக இளைஞர்களுக்கு ட்ரீம் கேர்ள்

கட்டாயம் படிக்கவும்
பிக் பாஸ் ஆரி - சூப்பர் ஹீரோ Promo வீடியோ

அதர்வா மற்றும் பிரியா பவானி ஷங்கர் நடிக்கும் குருதி ஆட்டம் படத்தின் ரங்க ராட்டினம் பாடல்! 2

விளம்பரம்

ஆக இருந்து வரும் நடிகை பிரியா பவானி ஷங்கர். சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து அனைவருக்கும் பிடித்த சிறந்த ஹீரோயினாக வளம் வரும் நடிகைகளில் ஒருவர் பிரியா பவானி ஷங்கர். தற்போது அதர்வா , பிரியா பவானி இனைந்து நடித்த குருதி ஆட்டம் திரைப்படத்தின் பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் யுவன் இசையமைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்
Naai Sekar - Edakku Modakku Lyric | Sathish | Pavithra Lakshmi | Anirudh Ravichander | Kishore Rajkumar

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment