விமான நிலையத்தில் விளையாட்டு காட்டும் விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவில் இயல்பாக நடித்து பல இதயங்களை கவர்ந்த நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான். ஹீரோ கதாபாத்திரம் என்றாலும் சரி வில்லன் கதாபாத்திரம் என்றாலும் சரி அதை தன் தத்ரூபமான நடிப்பில் நடித்து முடித்து கொடுப்பார். இவர் இறுதியாக நடித்து வெளிவந்த திரைப்படம் குட்டி ஸ்டோரி. அதில் ஒரு பாகத்தில் நடித்திருந்தாலும் அனைவரையும் ரசிக்கும்படி செய்தார்.

கட்டாயம் படிக்கவும்  ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா? அர்ச்சனாவின் அழகிய புகைப்படங்கள்

விமான நிலையத்தில் விளையாட்டு காட்டும் விஜய் சேதுபதி! 1

விளம்பரம்

அதற்கு முன்பு இவர் வில்லனாக நடித்து வெளிவந்த மாஸ்டர் திரைப்படம், மிக பெரிய அளவில் பேசப்பட்டது. இதை தொடர்ந்து துக்லக் தர்பார் , காதுவக்குல ரெண்டு காதல் , யாதும் ஊரே யாவரும் கேளிர் , லாபம் , மாமனிதன் என பல படங்கள் இவர் நடிப்பில் வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து இன்று ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை

கட்டாயம் படிக்கவும்  வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை அதுல்யா ரவி

விமான நிலையத்தில் விளையாட்டு காட்டும் விஜய் சேதுபதி! 2

விளம்பரம்

விஜய் சேதுபதி தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படமே இன்று சமூகவலைத்தளங்களில் பயங்கர வைரலாக பரவியது. இதை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதி விமான நிலையத்தில் fun செய்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ 96 படத்தின் ஷூட்டிங் காக விமான நிலையத்திற்கு சென்ற பொது எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  விக்ரம் பட நடிகை காயத்ரி சங்கர் விடுமுறை கொண்டாட்ட புகைப்படங்கள்

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment