The Indian Times

நடிகை சங்கவியை தொந்தரவு செய்தாரா விஜய்? சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகர்

Watch the video below தமிழ் சினிமாவில் எளிதாக உள்ளே நுழைந்தாலும் நல்ல நிலைக்கு வந்து அதை தக்கவைத்து கொள்வது என்பது சாதாரண காரியம் அல்ல. அப்படி எளிதாக சினிமாவிற்குள் வந்த பல நடிகர்கள் தோற்றுப்போய் இருக்கிறார்கள். ஆனால் பல விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் என்றால் அது தளபதி விஜய் தான். பல கோடி நெஞ்சங்களை ரசிக்க வைத்த தளபதி இன்று மிக பெரிய ரசிகர்

Advertisement

பட்டாளத்தையே வைத்திருக்கிறார். இவர் இறுதியாக நடித்து வெளி வந்த படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். மாஸ்டரின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் Beast படத்தில் நடித்துவருகிறார் விஜய். சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் படம் பிடிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவலின் காரணமாக தற்காலிகமாக Beast படத்தின்

Advertisement

ஷூட்டிங் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில் விஜயை பற்றிய சர்ச்சையான செய்தியை வெளிகூறியுள்ளார் பிரபல நடிகர். அதாவது ஆரம்பகாலங்களில் விஜய் தன்னுடன் ஜோடியாக நடித்த சங்கவியை காதலித்ததாகவும், இரவு நேரங்களில் சங்கவியை விஜய் சந்தித்ததாகவும் கூறியுள்ளார் பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன். இதனால் விஜய் ரசிகர்கள் அவர் மீது கோபமடைந்துள்ளனர்.Watch the video below

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in