கூட்டத்திற்கு நடுவே செம்ம குத்தாட்டம் போட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி !

தமிழ் சினிமாவில் இயல்பாக நடித்து பல இதயங்களை கவர்ந்த நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான். ஹீரோ கதாபாத்திரம் என்றாலும் சரி வில்லன் கதாபாத்திரம் என்றாலும் சரி அதை தன் தத்ரூபமான நடிப்பில் நடித்து முடித்து கொடுப்பார். இவர் இறுதியாக நடித்து வெளிவந்த திரைப்படம் குட்டி ஸ்டோரி. அதில் ஒரு பாகத்தில் நடித்திருந்தாலும் அனைவரையும் ரசிக்கும்படி செய்தார்.

கட்டாயம் படிக்கவும்  விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

கூட்டத்திற்கு நடுவே செம்ம குத்தாட்டம் போட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ! 1

விளம்பரம்

அதற்கு முன்பு இவர் வில்லனாக நடித்து வெளிவந்த மாஸ்டர் திரைப்படம், மிக பெரிய அளவில் பேசப்பட்டது. இதை தொடர்ந்து துக்லக் தர்பார் , காதுவக்குல ரெண்டு காதல் , யாதும் ஊரே யாவரும் கேளிர் , லாபம் , மாமனிதன் என பல படங்கள் இவர் நடிப்பில் வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து இன்று ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமான லுக்கிற்கு மாறிய சுந்தரி சீரியல் நாயகி கேபிரியல்.. வைரலாகும் புகைப்படங்கள்

கூட்டத்திற்கு நடுவே செம்ம குத்தாட்டம் போட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ! 2

விளம்பரம்

விஜய் சேதுபதி தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படமே இன்று சமூகவலைத்தளங்களில் பயங்கர வைரலாக பரவியது. இதை தொடர்ந்து தற்போது கூட்டத்திற்கு நடுவே விஜய் சேதுபதி போட்ட செம்ம குத்தாட்டம் வீடியோ சமூகவலைத்தளங்களில் கசிந்துள்ளது. அதை தொடர்ந்து இந்த வீடியோ காட்டு தீ போல் பரவி வருகிறது. Watch the video belowVideo Embeded Credits to Galatta Tamil youtube channel 

https://youtu.be/QO6nniHQqlM?t=18

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment