அண்ணன் நீ நல்லா இருப்பே… முன்னணி 80வது பிறந்தநாளுக்கு சிறப்பு பூஜை செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

சினிமா உலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழில் உண்டு.இவர் நடிப்பு ஸ்டைல் என எல்லாவற்றிற்குமே பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை உலகளவு சேர்த்தவர்.வில்லனாகவும்,கதாநாயகனாகவும் தமிழ் சினிமாவை கலக்கியவர் ரஜினிகாந்த். இவரின் படம் வெளியாகும் நாளை இவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது வழக்கம். பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நமீதா.. வைரலாகும் கலக்கலான போட்டோஷூட்

அண்ணன் நீ நல்லா இருப்பே... முன்னணி 80வது பிறந்தநாளுக்கு சிறப்பு பூஜை செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1

விளம்பரம்

அண்மையில் இவர் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி பெரும் சரிவினை கண்டது.இது ரஜினி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.இந்நிலையில் இவர் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.இது ரஜினியின் 169வது படம் ஆகும்.இப்படத்தில் நிச்சயம் வெற்றிக்கான வேண்டும் என கடுமையாக உழைத்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  தோழிகளுடன் விடுமுறையை கொண்டாடும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

அண்ணன் நீ நல்லா இருப்பே... முன்னணி 80வது பிறந்தநாளுக்கு சிறப்பு பூஜை செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2

விளம்பரம்

தற்போது ரஜினிகாந்த் மனைவி மற்றும் மகளுடன் குடும்ப நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.ரஜினிகாந்த் அண்ணன் சத்யநாராயணா ராவ் 80வயது பிறந்துள்ளதால் சூப்பர் ஸ்டார் அண்ணன் நலமாக இருக்க வேண்டி பூஜை செய்து உறவினர்களுடன் நேரத்தினை செலவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்களை ரஜினி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்களிடம் இந்த புகைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment