இரட்டை குழந்தையுடன் கோவிலுக்கு வந்த நடிகை நமீதா

நடிகை நமீதா தமிழ் சினிமாவில் 2000களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர்.தனது கவர்ச்சியான நடிப்பினால் இளைஞர்களை தன் வசம் சுண்டி இழுத்தவர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழ்மொழி மட்டுமில்லாமல் கன்னடம் , தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.நமிதாவிற்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே இன்று வரை தமிழ் சினிமாவில் உள்ளது.அஜித் நடிப்பில் வெளியாகிய பில்லா படத்தில் நடிகை நமீதா நடிப்பில் அசத்தியிருப்பார்.இப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அமீர் மாமா வாங்க போட்டோ எடுக்கலாம்..கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்த பாவனி ரெட்டி

இரட்டை குழந்தையுடன் கோவிலுக்கு வந்த நடிகை நமீதா 1

விளம்பரம்

இந்த படத்தின் வெற்றிக்குப்பின்னர் நமீதா தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கினார்.சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு மாடலிங் துறையில் இருந்த நமீதீ மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தினை பெற்றார்.பின்னர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால் படவாய்ப்புகளை தேடினார் அதன்படி தமிழில் இவர் எங்கள் அண்ணா படத்தில் விஜயகாந்திற்கு ஜோடியாக அறிமுகமாகினார்,இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையானார்.இவர் நடிப்பில் வெளியாகிய பல படங்கள் வெற்றியை தந்தாலும் சில படங்கள் தோல்வியை சந்தித்தனர்.இந்நிலையில் நமீதா தனது திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதற்கு இடைவெளி விட்டுள்ளார்.தற்போது அரசியலிலும் கால்தடம் பதித்து அசதி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  கனவு அலுவலகத்தை அருகில் நின்று பார்த்து பார்த்து கட்டும் நயன்தாரா

இரட்டை குழந்தையுடன் கோவிலுக்கு வந்த நடிகை நமீதா 2

விளம்பரம்

அண்மையில் கர்ப்பமாக இருந்த நமீதாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.இன்று கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் உள்ள கோவிலுக்கு தனது இரட்டை குழந்தைகளுடனும் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்துள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் புதியபடத்தின் டீசர் வெளியாகியது

விளம்பரம்

Embed video credits : Thanthi TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment