போய்ட்டு வரட்டுமாப்பா… விமான ஊழியர்களிடம் அன்பாக நடந்துகொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

சினிமா உலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழில் உண்டு.இவர் நடிப்பு ஸ்டைல் என எல்லாவற்றிற்குமே பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை உலகளவு சேர்த்தவர்.வில்லனாகவும்,கதாநாயகனாகவும் தமிழ் சினிமாவை கலக்கியவர் ரஜினிகாந்த். இவரின் படம் வெளியாகும் நாளை இவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது வழக்கம். பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

போய்ட்டு வரட்டுமாப்பா... விமான ஊழியர்களிடம் அன்பாக நடந்துகொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1

விளம்பரம்

அண்மையில் இவர் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி பெரும் சரிவினை கண்டது.இது ரஜினி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.இந்நிலையில் இவர் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.இது ரஜினியின் 169வது படம் ஆகும்.இப்படத்தில் நிச்சயம் வெற்றிக்கான வேண்டும் என கடுமையாக உழைத்து வருகிறார்.

போய்ட்டு வரட்டுமாப்பா... விமான ஊழியர்களிடம் அன்பாக நடந்துகொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2

விளம்பரம்

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லேட்டஸ்ட் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.வீடியோவில் விமானத்தில் செல்ல விமானத்திற்குள் வந்த அவர் அங்கு இருந்த ஊழியர்களிடம் பேசிவிட்டு போயிட்டுவரட்டுமா என அன்பாக கூறிக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார்,இது பார்ப்பவர்களின் மத்தியில் பூரிப்பை ஏற்படுத்தியுள்ளது.ரசிகர்கள் இவ்வளவு எளிமையாகவும் பிறரிடம் அன்பாகவும் நடந்துகொள்ள சூப்பர் ஸ்டாரால் மட்டும் தான் முடியும்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment