The Indian Times

அப்பா பிறந்தநாளுக்கு மனமுருகி வேண்டிய நடிகர் விஜயகாந்த்… உடல் முடியாத போதிலும் அப்பாவின் பிறந்தநாளை கொண்டாடிய விஜயகாந்த்

தமிழ் சினிமாவில் நடிக்க உடல் நிறம் தேவையில்லை என்பதை வெளிப்படுத்தியவர் விஜயகாந்த்.திறமை இருந்தால் போதும் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதை தெரிவுபடுத்தியவர்.சினிமாவில் நடிக்க வேண்டும் என கனவை மட்டும் கொண்டு மதுரையில் இருந்து சென்னை வந்து வாய்ப்பு தேடினார்,இவருக்கு 1979 ஆம் ஆண்டு இனிக்கும் இளமை என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் கதாநாயகனாக கலக்க தொடங்கினார்.இவருக்கு 1981 ஆம் ஆண்டு வெளியாகிய சட்டம் ஒரு இருட்டறை படம் பெரும் வரவேற்பினை சினிமாவில் பெற்றுக்கொடுத்து முன்னணி நடிகராக்கியது. புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தமிழ் சினிமாவில் நடிக்க உடல் நிறம் தேவையில்லை என்பதை வெளிப்படுத்தியவர் விஜயகாந்த்.திறமை இருந்தால் போதும் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதை தெரிவுபடுத்தியவர்.சினிமாவில் நடிக்க வேண்டும் என கனவை மட்டும் கொண்டு மதுரையில் இருந்து சென்னை வந்து வாய்ப்பு தேடினார்,இவருக்கு 1979 ஆம் ஆண்டு இனிக்கும் இளமை என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் கதாநாயகனாக கலக்க தொடங்கினார்.இவருக்கு 1981 ஆம் ஆண்டு வெளியாகிய சட்டம் ஒரு இருட்டறை படம் பெரும் வரவேற்பினை சினிமாவில் பெற்றுக்கொடுத்து முன்னணி நடிகராக்கியது.

Advertisement

தற்போது நடிகர் விஜயகாந்த் உடல்நல குறைவால் வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதனால் அவர் படங்கள் நடிப்பதும் இல்லை அரசியல் ஈடுபாடும் இல்லை.இந்நிலையில் அண்மையில் நடிகர் விஜயகாந்த் தனது தந்தை அழகர்சாமியின் நூறாவது நாள் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்.இந்த புகைப்படங்களை இவர்களது மகன் சண்முகபாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதில் விஜயகாந்த் தந்தை புகைப்படம் இணையத்தில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.இவர்தான் தந்தையா விஜயகாந்த் அப்பாவை போல தான் அப்படியே உள்ளார் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in