நான் BIGG BOSS போனதே தப்பு – கண்ணீர் விட்டு கதறிய VJ பிரியங்கா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகியவர் பிரியங்கா.அதன்பின் பல நிகழ்ச்சிகளை பல சேனல்களில் தொகுத்து வழங்கி வந்தார்.இறுதியாக விஜய் தொலைக்காட்சியில் வாய்ப்பு கிடைத்தது.அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி தற்போது விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக அசத்தி வருகிறார் பிரியங்கா.இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை காண்பதற்கே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.எனவே இவருக்காகவே பல புதிய நிகழ்ச்சிகள் விஜய் டிவியில் கொண்டுவரப்பட்டுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அம்மா அப்பாவின் 30வது திருமணநாளை கொண்டாடிய ஷ்ரேயா சித்து

நான் BIGG BOSS போனதே தப்பு - கண்ணீர் விட்டு கதறிய VJ பிரியங்கா 1

விளம்பரம்

தொகுப்பாளினியாக மட்டுமே இருந்த பிரியங்கா விஜய் டிவி பிக் பாஸ் 5வது சீசனில் கலந்துகொண்டு அசத்தினார்.நல்ல விளையாடி மக்களை மகிழ்வித்தார்.வீட்டில் அன்புக்கு அன்பு வம்புக்கு வம்பு என்பது போல சக போட்டியாளர்களை அலற வைத்தார் பிரியங்கா.இவர் தற்போது தனது 10 வருட தொகுப்பாளினி பயணத்தினை முடிவு செய்துள்ளார்.தொலைக்காட்சியில் மட்டும் மக்களை சிரிக்க செய்வது மட்டுமில்லாமல் சொந்தமாக இவர் யூடியூப் சேனல் ஒன்றிணையும் இயக்கி வருகிறார்.அதில் இவர் தனது அன்றாட நிகழ்வுகள்,வெளியூர் பயணங்கள்,சாப்பாடுகள் என அனைத்தையும் வீடியோவாக பதிவிட்டு மக்களை கவர்ந்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  நீயெல்லாம் ஒரு மனுஷனா... கோபி சட்டையை பிடித்த ராதிகா... பாக்கியலட்சுமி

நான் BIGG BOSS போனதே தப்பு - கண்ணீர் விட்டு கதறிய VJ பிரியங்கா 2

விளம்பரம்

தற்போது இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள மலேசியா சென்றுள்ளார்.அங்கு இவருக்கு அளித்த வரவேற்பினை கண்டு அதிர்ந்துள்ளார். இதுகுறித்து மனம்திறந்து பேசி தனது யூடியூபில் வீடியோ வெளியிட்டுள்ளார்.அதில் எனக்கு மக்கள் இவ்வளவு ஆதரவு அளித்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.எல்லாரும் என் பெயரை கத்தி கூப்பிட்டு சந்தோஷப்பட்டாங்க,என்கூட போட்டோ எடுத்தாங்க.நான் பிக் பாஸ் போனது தப்புன்னு நினைச்சிட்டு இருந்த நேரத்துல இவங்க கொடுத்த ஆதரவு அந்த எண்ணத்தை அடியோடு மாத்திட்டு என கூறி கண்ணீர் விட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி ஜெனியின் செம்ம CUTE-ஆன அழகிய புகைப்படங்கள் இதோ...

விளம்பரம்

Embed video credits : PRIYANKA DESHPANDE

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment