நயனை கல்யாணம் செய்த விக்னேஷ் சிவன் லக்கி கிடையாது….சீரியல் நடிகை ஸ்ரீநிதி

சின்னத்திரை நடிகராக வலம் வருபவர் ஸ்ரீநிதி.இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய 7C என்ற தொடரின் மூலம் தான் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.அதன்பின்னர் புதுப்புது அர்த்தங்கள்,யாரடி நீ மோகினி போன்ற நாடகங்களில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.சமீப காலமாக இவர் மன அழுத்தத்தில் இருப்பதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவுகளை போட்டு வந்தார்.இவர் பதிவிடும் அனைத்து பதிவுகளும் பெரும் சர்ச்சையை கிளப்பி வருவதால் இவரை நெட்டிசன்கள் சர்ச்சை ஸ்ரீநிதி என்று அழைக்க தொடங்கிவிட்டனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அன்புக்கு எல்லாம் விலை பேசாதீங்க.. பாக்கியா சொன்னதை போலீசிடம் சொல்லும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி

நயனை கல்யாணம் செய்த விக்னேஷ் சிவன் லக்கி கிடையாது....சீரியல் நடிகை ஸ்ரீநிதி 1

விளம்பரம்

மேலும் மதுபான கடையில் பிறந்த நாள் பார்ட்டிக்கு மதுபானங்களை வாங்கி அதனை வீடியோவாக பதிவிட்டு பெரும் சர்ச்சையில் சிக்கினார்.இவர் தற்போது இவர் செய்த காரியம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.இவருக்கு நடிகர் சிம்புவை ரொம்ப பிடிக்கும் என்பதை அடிக்கடி தெரிவித்து வந்தார்.மேலும் சில தினங்களுக்கு முன்னர் சிம்புவை கல்யாணம் பண்ண இருப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்திருந்தார்.இவர் சும்மா தான் சொல்கிறார் என்று பார்த்தால் திடீரெனெ சிம்பு வீட்டின் முன்பு அமர்ந்து சிம்புவை கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.மேலும் அண்மையில் அவரது தோழியும்,நடிகையுமான நட்சத்திரா வாழ்க்கை சிக்கலில் இருப்பதாக கூறி பெரும் சர்ச்சையை கிளப்பினார்.இவ்வாறு அடிக்கடி சர்ச்சையை கிளப்பி வருவதால் இவரை சர்ச்சை ஸ்ரீநிதி என்று தான் இவரது ரசிகர்கள் தற்போது அழைத்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கல்யாணம் தர்ஷினிக்கு இல்லை தர்ஷனுக்கு.. Twist வைத்த AGS-ஆல் அதிர்ச்சியாகிய ஈஸ்வரி.. எதிர்நீச்சல் ப்ரோமோ

நயனை கல்யாணம் செய்த விக்னேஷ் சிவன் லக்கி கிடையாது....சீரியல் நடிகை ஸ்ரீநிதி 2

விளம்பரம்

அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் நயன்தாரா அக்காவை எனக்கு ரொம்ப பிடிக்கும்,உண்மையை சொல்லனும்னா விக்னேஷ் சிவன் லக்கி கிடையாது ,நயன்தாரா அக்கா தான் லக்கி காரணம்,தமிழ் பையன் நயனுக்கு கிடைச்சிருக்கு,நல்ல பாத்துப்பான் அதனால நயன் லக்கி என கூறியுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.பலரும் இந்த வீடியோவில் பல ரசிகர்களும் ஸ்ரீநிதிக்கு எதிராக கமெண்ட் செய்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  என்ன வரிஞ்சு கட்டிட்டு வர்றே.. மாமியாரை வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : CINE ULAGAM

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment