காதலித்த பெண்ணை கரம்பிடித்தார் CWC புகழ்….வாழ்த்தும் ரசிகர்கள்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆகியவர் புகழ்.இந்த நிகழ்ச்சியில் இவர் செய்த நகைச்சுவை பலராலும் பேசப்பட்டு தற்போது கதாநாயகனாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.சினிமாவில் நடிக்க வேண்டும் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் சரி ஒரு ஓரமாக நின்று விட்டு செல்லவேண்டும் என சினிமா வாய்ப்பு தேடியவர் இன்று கதாநாயகனாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.இதற்கு முழு காரணம் அவரது கடின உழைப்பு ஆகும்.இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களுடன் அடிக்கும் லூட்டிகளுக்கு அளவே இல்லை ,இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தம்பி மகனை கைகளில் வாங்கிய தமிழின் இன்பமான தருணம்... தமிழும் சரஸ்வதியும்

காதலித்த பெண்ணை கரம்பிடித்தார் CWC புகழ்....வாழ்த்தும் ரசிகர்கள் 1

விளம்பரம்

ஆரம்பத்தில் விஜய் டிவியில் கூட்டத்தில் ஒருவனாய் உள்நுழைந்த புகழ் பின்னர் தனது எதார்த்த நடிப்பு மற்றும் பேச்சுக்களால் மக்களை வெகுவாக கவர்ந்தார்.குறிப்பாக அவர் மட்டுமே தனியாக பேசக்கூடிய பெண் குரல் உண்டு அதை நிகழ்ச்சியில் பெண் வேடமிட்டு பேசி அனைவரது மனதினையும் கொள்ளைகொண்டார் புகழ்.பெண் வேடம் மட்டுமே தொடர்ச்சியாக அணிந்ததால் பல இன்னல்களை அவரது வாழ்க்கையில் சந்தித்துள்ளார்.தற்போது அவர் பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் பலனாய் சினிமாவில் இன்று நல்ல நிலைமையில் உள்ளார்

கட்டாயம் படிக்கவும்  சுழன்று சுழன்று புயல் போல நடனமாடிய ஆல்யா மானசா

காதலித்த பெண்ணை கரம்பிடித்தார் CWC புகழ்....வாழ்த்தும் ரசிகர்கள் 2

விளம்பரம்

இவர் தற்போது பென்சி என்ற பெண்ணை காதலித்து வருகிறார்.அண்மையில் இதனை தெரிவித்து விரைவில் கல்யாணம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தார்.தற்போது இன்று இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை புகழுக்கு தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நிறைமாதத்தில் கணவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சீரியல் நடிகை நட்சத்திரா

விளம்பரம்

Embed video credits : kollywood maths

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment