காதலில் கலக்கும் அசோக் செல்வனின் சபா நாயகன் TEASER இதோ

சூது கவ்வும் படத்தின் மூலம் சினிமாவுக்குள் களம் இறங்கி அசத்தி வருபவர் அசோக் செல்வன்,இவரின் எதார்த்தமான நடிப்பிற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என்றே சொல்லலாம்.அதுபோல முதல் படத்திலேயே கலக்கி விட்டார் அசோக் செல்வன்.

காதலில் கலக்கும் அசோக் செல்வனின் சபா நாயகன் TEASER இதோ 1

விளம்பரம்

இப்படத்திற்கு பிறகு இவர் நடித்த படம் தான் பீட்ஸா 2,இப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.ஆனால் இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை கொடுக்கவில்லை.இருந்தும் மனம் தளராமல் நடிக்க தொடங்கினார்.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் அட்லீ மனைவி ப்ரியாவின் அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : TIPS TAMIL

அப்படி பட்ட கஷ்டத்திற்கு பலனாய் அமைந்தது தெகிடி படம்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று,பல ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது.பல ரசிகர்களின் பார்வையும் அசோக் செல்வன் மீது விழுந்தது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  அம்பானி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா ஜோதிகா

காதலில் கலக்கும் அசோக் செல்வனின் சபா நாயகன் TEASER இதோ 2

தற்போது தொடர்ந்து படங்கள் நடித்து வரும் இவருக்கு ஓரிரு படங்கள் தோல்வியை கொடுத்தாலும் பல படங்கள் வெற்றியை தான் கொடுத்துள்ளது.

விளம்பரம்

காதலில் கலக்கும் அசோக் செல்வனின் சபா நாயகன் TEASER இதோ 3

இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் வெளியாகிய ஓ மை கடவுளே திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.இப்படத்தின் மூலம் அசோக் செல்வனுக்கு ரசிகர்கள் கூட்டம் சற்று அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் நெப்போலியனின் வருங்கால மருமகளின் அழகிய புகைப்படங்கள்

காதலில் கலக்கும் அசோக் செல்வனின் சபா நாயகன் TEASER இதோ 4

இந்நிலையில் இவருக்கு அடுத்ததாக இயக்குனர் கார்த்திகேயன் இயக்கத்தில் சபா நாயகன் படம் வெளியாக உள்ளது.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ்,கார்த்திகா முரளிதரன் என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

காதலில் கலக்கும் அசோக் செல்வனின் சபா நாயகன் TEASER இதோ 5

இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளதை முன்னிட்டு தற்போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment