The Indian Times

“இதெல்லாம் ஒரு படமா?” சந்தானத்தின் சபாபதி படத்தை விமர்சனத்தால் விளாசிய ப்ளூ சட்டை மாறன்! Sabhaapathy Movie Blue Sattai Maaran Review

விஜய் டிவியில் அறிமுகமாகி உழைப்பால் உயர்ந்து மக்கள் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர்களுள் ஒருவர் தான் நடிகர் சந்தானம் அவர்கள்! விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட லொள்ளு சபா என்னும் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார் என்பதும் அனைவரும் அறிந்ததே! அடுக்குமொழி வசனம் பேசி அடுத்தவரை பேசவிடாமல் பேசினாலும் அதை தவிடுபொடியாகும் அளவிற்கு நகைச்சுவை வசனங்கள் பேசி மக்கள் மனதை கொள்ளை கொண்டவர் தான் சந்தானம் என்றால் அது மிகையாகாது!

Advertisement

சின்னத்திரையிலிருந்து பேராதரவுடன் வெள்ளித்திரையில் நுழைந்த சந்தானத்திற்கு மக்களால் பலத்த ஆதரவு கிடைத்தது! சிறு வேடங்களில் நடிக்க தொடங்கிய இவர் பின்பு முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரத்தொடங்கினர்! அது மட்டும் இல்லாமல் அடுக்கடுக்காக படங்கள் குவிய தொடங்கியது! நகைச்சுவை நடிகராக வலம் வந்த இவர், ஹீரோவாக அவதாரம் எடுத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்! ஆனாலும், இன்று வரை இவர் நடிக்கும் படங்களில் சிரிப்புக்கு பஞ்சமில்லை என்று தான் சொல்ல வேண்டும்!

Advertisement

இவ்வாறு இருக்கையில், அதே விஜய் டிவி மூலம் பிரபலமாகி மக்கள் மனதில் இடம் பிடித்த நகைச்சுவை நடிகர் தான் குக் வித் கோமாளி பிரபலம் புகழ்! புகழின் உச்சத்தில் இருக்கும் புகழுடன் “சபாபதி” என்னும் படத்தில் சந்தானம் நடித்து வருகிறார் என்ற செய்தி சில மாதங்களுக்கு முன்பு வெளியானது! இதனையடுத்து, “சபாபதி” திரைப்படம் நேற்று வெளியானது! வழக்கம் போல படங்களை பாதி பார்த்தும் பார்க்காமலும் படத்தை பற்றிய ப்ளூ சட்டை மாறனின் விமர்சனங்கள் வெளியாகியுள்ளது! அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below!…

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in