VOICE OF UNITY – LYRIC VIDEO – MAANADU – SIMBU – YUVAN – ARIVU

சிம்பு தமிழ் ரசிகர்களால் எஸ்.டி.ஆர் என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். இவரது ரசிகர்கள் தான் இவருக்கு பலம். சிம்பு சிறிது காலமாக படவாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தபோதிலும் இவரது ரசிகர்கள் இவரை கைவிடவில்லை. சிம்புவிற்கு தனது ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து கொண்டேதான் இருந்தனர். தற்போது சிம்பு உடல் எடையை குறைத்து அழகான தோற்றத்துடன் உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமான லுக்கிற்கு மாறிய சுந்தரி சீரியல் நாயகி கேபிரியல்.. வைரலாகும் புகைப்படங்கள்

VOICE OF UNITY - LYRIC VIDEO - MAANADU - SIMBU - YUVAN - ARIVU 1

விளம்பரம்

கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு ரசிகர்களை வியப்படைய செய்தார். சமூகவளைதளங்களில் ரசிகர்களுடன் இணைந்தே இருப்பார் எஸ்.டி.ஆர். ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்பு மாநாடு எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் , எஸ்.ஜே சூர்யா என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.சமீபத்தில் கூட இந்த படத்தின் பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  இன்று கோலாகலமாக நடைபெற்ற நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் திருமண புகைப்படங்கள்

VOICE OF UNITY - LYRIC VIDEO - MAANADU - SIMBU - YUVAN - ARIVU 2

விளம்பரம்

இந்நிலையில் தீபாவளிக்கு வெளியாக இருந்த மாநாடு திரைப்படம் சில காரணங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டு வரும் நவம்பர் மாதம் 25ம் தேதி திரைக்கு வர உள்ளது! இந்நிலையில் மாநாடு திரைபடக்குழுவினர் மக்களுக்கு அளித்த பிரத்யேக பேட்டி அளித்தனர்! இப்பொழுது யுவனின் இசையில் திருக்குறள் அறிவின் வரிகளில் சிம்பு பாடிய புரட்சிகரமான பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது! அந்த புரட்சியான இசை மழையில் நீங்களும் நனைந்து மகிழுங்கள்! Watch The Video Below!…

கட்டாயம் படிக்கவும்  அழகில் அசத்தும் கயல் சீரியல் நாயகி சைத்ரா ரெட்டி புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment