படப்பிடிப்பில் ரசிகர்களை காண ஓடிவந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா,உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

படப்பிடிப்பில் ரசிகர்களை காண ஓடிவந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1

விளம்பரம்

அந்தளவிற்கு தனது நடிப்பினால் மக்களை கவர்ந்துள்ளார் ரஜினி.பிறரை தட்டிக்கொடுத்து முன்னேற்றுவதில் இவரை போல சினிமாவில் யாரும் கிடையாது.குறிப்பாக சீனாவில் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் சினிமாவை போல ரசிகர்கள் உள்ளனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ஆபத்தான பனி மலையில் TREKKING சென்ற நடிகை ஜோதிகா

விளம்பரம்

அந்தளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்கள் மனதில் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலினால் தனி இடத்தினை பிடித்துள்ளார்.

படப்பிடிப்பில் ரசிகர்களை காண ஓடிவந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2

விளம்பரம்

அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து இன்று அண்ணாத்த படம் வரை இவர் செய்த சாதனைகள் பல,வாங்கிய விருதுகள் பல,ரசிகர்கள் கூட்டம் பல ,இதுவே சூப்பர் ஸ்டாரின் பலம்.அன்று முதல் இன்று வரை இவருக்கான ரசிகர்கள் கூட்டம் கூடிக்கொண்டே தான் இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  GOAT படத்தின் FIRST SINGLE இதோ

படப்பிடிப்பில் ரசிகர்களை காண ஓடிவந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 3

விளம்பரம்

தற்போது இவர் லால்சலாம் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.ரஜினியை காண ரசிகர்கள் கூட்டம் அங்கு திரண்டது.இதனை அறிந்துகொண்ட ரஜினி அங்கு வந்து ரசிகர்களை கையெடுத்து கும்பிட்டு சென்றுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment