விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியலில் ENTRY கொடுக்கும் BIGGBOSS ஷிவின்

தமிழில் இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்து 6வது சீசனில் தற்போது களம் இறங்கி அதிலும் வெற்றியை பெற்றது பிக் பாஸ் 6 நிகழ்ச்சி .இந்த நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை 6 வருடங்களாக உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,ஹிந்தி,மலையாளம்,கன்னடம் போன்ற மொழிகளிலும் பல சீசன்களை கடந்து சாதனை படைத்தது வருகிறது.அதன்படி தமிழ் 6வது சீசனில் 20 பேர் களம் இறங்கி அசத்தினர்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியலில் ENTRY கொடுக்கும் BIGGBOSS ஷிவின் 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 20 போட்டியாளர்களில் ஒருவர் தான் ஷிவின். இவருக்கு இந்த நிகழ்ச்சியில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது.திரு நங்கை ஆன இவர் தனது திறமையை பயன்படுத்தி இன்று தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும் அளவுக்கு உருமாறி உள்ளார். இந்த நிகழ்ச்சியில் தனது தனித்துவமான விளையாட்டினை விளையாடி மக்களை கவர்ந்துள்ளார்.இதனால் தான் இவர் எத்தனை முறை நாமினேட் ஆகினாலும் இவரை மக்கள் காப்பாற்றி விடுகின்றனர்.அந்தளவுக்கு இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ளது.மேலும் இத்தனை நாள் பிக் பாஸ் வீட்டில் இருந்து சாதித்துள்ளார் ஷிவின்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியலில் ENTRY கொடுக்கும் BIGGBOSS ஷிவின் 2

விளம்பரம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்று போட்டியாளர்களாக இறுதி கட்டத்திற்கு சென்றது இதுவே முதல் முறையாகும்.இவர் டைட்டிலை வெற்றிபெறவில்லை என்றாலும் மக்கள் மனதினை வென்றுள்ளார்.இவருக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பினை கொடுத்துள்ளனர்.மேலும் ஷிவின் வெளியே வந்த உடனே பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா தொடரில் இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கில் இருப்பதையும் ஷிவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment