The Indian Times

மேல கை வைக்காதீங்க…. PRANK- ஆல் செம்ம கடுப்பாகிய BIGGBOSS குயின்சி..

பிக் பாஸ் 6வது சீசன் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.போட்டியாளர்கள் தங்களது திறமையினை வெளிக்கொண்டு வந்து சிறப்பாக விளையாடி அசத்தினர். எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை கொடுத்தது.ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும்படிதான் போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியில் விளையாடி வந்த நிலையில்,அசீம் அதிக வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த விளையாட்டில் போட்டியாளராக கலந்துகொண்டவர் தான் குயின்சி.தற்போது ஏழாவதாக பிக் பாஸ் வீட்டை விட்டு குறைந்த வாக்குகள் பெற்றமைக்காக வெளியே சென்றுள்ளார்.இந்த நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்துள்ளது.இருந்தும் எதிர்பாராத விதமாக வெளியேறினார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்கள் பலரையும் சென்றடைந்துள்ளார் குயின்சி.வீட்டை விட்டு வெளியே வந்த பின்னரும் அனைத்து போட்டியாளர்களுடனும் தொடர்பில் உள்ளார்.மேலும் ராபர்ட் மாஸ்டரை தனது அப்பாவாகவே மாற்றிவிட்டார்

இந்நிலையில் இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் இவரிடம் பிராங்க் செய்துள்ளனர்.ஆரம்பத்தில் சிரித்துக்கொண்டு இருந்த குயின்சி பின்னர் செம்ம கடுப்பாகி.யுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.குயின்சி இப்படி கோவப்படுவாரா என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.இந்த கோவத்தை வீட்டுல காமிச்சிருக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : BEHINDWOODSTV

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in