“மூதேவி.. துப்பிருந்தா நீ போய் கேளு” செம்ம கடுப்பான சித்தார்த்! அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.

நடிகர் சித்தார்த் சிறந்த நடிகர் என்பதையும் சமூக ஆர்வலரும் கூட என்பது அனைவருக்கும் தெரியும். பல பிரெச்சனைகளுக்கு எதிராக சித்தார்த் தன் சமூகவலைத்தள பக்கத்தில் குரல் கொடுத்துள்ளார். இந்நிலையில் நீட் தேர்வு நடைபெறாது என்ற தேர்தல் வாக்குறுதியை மீறி இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது. பொய் சொன்னா முதல்வராக இருந்தாலும் கன்னத்தில் அரைவேன் என்று சித்தார்த்

கட்டாயம் படிக்கவும்  வெளிநாட்டில் தங்கையுடன் நடிகை SAI PALLAVI விடுமுறை கொண்டாட்டம்

"மூதேவி.. துப்பிருந்தா நீ போய் கேளு" செம்ம கடுப்பான சித்தார்த்! அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள். 1

விளம்பரம்

தன் ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் ட்வீட் செய்திருந்தார். இதை வைத்து நெட்டிசன் ஒருவர் ஐயா சித்தார்த் இப்போ என்ன பண்ண போறீங்க என்று நீட் தேர்வை வைத்து ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு கோபமடைந்த சித்தார்த் ” கோவமோ சந்தேகமோ வந்தா, துப்பிருந்தா நீ போய் கேளு.. நான் என்னோட வேலைய தான டா பாக்குறன்.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் துபாயில் விடுமுறையில் நடிகை ஆல்யா மானசா

"மூதேவி.. துப்பிருந்தா நீ போய் கேளு" செம்ம கடுப்பான சித்தார்த்! அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள். 2

விளம்பரம்

இதே வேலையா போச்சு. Twitter அ toilet ஆக்கி வெச்சுருக்கீங்க, வேற எங்க மலரும் சாக்கடைல தான் மலரும்” என்று கோபமாக பதிலளித்துள்ளார். இதற்கு பலரும் ஏன் நீங்க இதுக்கு இவளவு கோவப்படுறீங்க time waste என்று பல ரசிகர்கள் சித்தார்த்துக்கு அவர்கள் தரப்பில் இருந்து கூறி வருகின்றனர். தற்போது இந்த செய்தி தீயை பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  என் பொண்ணை பத்திரமா பார்த்துக்கோ.. ஆள் வைத்து மகளை கடத்திய AGS... எதிர்நீச்சல் ப்ரோமோ

"மூதேவி.. துப்பிருந்தா நீ போய் கேளு" செம்ம கடுப்பான சித்தார்த்! அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள். 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment