வடிவேலுவுக்கு Emotional ஆன Birthday gift கொடுத்த Cooku With Comali பிரபலம்! Video உள்ளே

Watch the video below சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்த காமெடி மன்னன் வைகை புயல் வடிவேலு. முந்தைய காலத்தில் தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி நடிகர்களாக இருந்தவர்கள் கவுண்டமணி , செந்தில். இவர்களுக்கு அடுத்து அந்த இடத்தை நிரப்பியது வடிவேலு தான். இவர் சமீபகாலமாக படங்களில் நடிக்கவில்லை. இவர் நடிக்காமல் இருந்த காலத்திலும் இவரை மீம் கிரியேட்டர்ஸ் மீம்களின் மூலம்

கட்டாயம் படிக்கவும்  நீ தப்பு பண்ணலையோ ரொம்ப நல்லவனோ விஷ்ணுகாந்தை கிழித்தெடுத்த சம்யுதா

வடிவேலுவுக்கு Emotional ஆன Birthday gift கொடுத்த Cooku With Comali பிரபலம்! Video உள்ளே 1

விளம்பரம்

இவருக்கு உயிர் கொடுத்தனர். இதை தொடர்ந்து தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கிறார் வடிவேலு. கூடிய விரிவில் இவரை மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலாக இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று வடிவேலு அவரது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு சமூகவலைத்தளங்களில் பலர் மீம்கள் மூலமாகவே வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். Watch the video below

வடிவேலுவுக்கு Emotional ஆன Birthday gift கொடுத்த Cooku With Comali பிரபலம்! Video உள்ளே 2

விளம்பரம்

அதோடு வடிவேலு cake வெட்டி கொண்டாடும் புகைப்படங்களில் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் தற்ப்போது குக்கு வித் கப்களில் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற பாலா வடிவேலுவிற்கு அவர் அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை பிறந்தநாள் பரிசாக கொடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. Watch the video below – Video embeded credits to Behindwoods youtube channel

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment