The Indian Times

IDIOT Release Teaser Promo | Mirchi Shiva | Nikki Galrani

Watch the video below நீண்ட நாள் ஏக்கத்திற்கு பிறகு தற்போது திரையரங்குகள் திறந்துள்ளன. வரிசையாக நல்ல நல்ல படங்களும் வெளியாக உள்ளன. அந்த வகையில் மிர்ச்சி சிவா நடிக்கும் இடியட் என்ற காமெடி கலந்த பேய் திரைப்படம் இந்த மாதம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நட்சத்திர நடிகர்கள் சிவா, நிக்கி கல்ராணி மற்றும் சிவா படத்தின் முதல் பார்வை மற்றும் நிக்கி ஒரு பேயை மகிழ்ச்சியுடன் சுமந்துள்ளனர் மற்றும் பேய் இருவருக்கும் பயமாக உள்ளது. இது ஆயுத பூஜையையொட்டி வெளியிடப்பட்டது.

Advertisement

நிக்கியும் சிவாவும் ஒரு படத்துக்கு வருவது இதுவே முதல் முறை. சின்ஹா படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி சமூகவவ;லைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தை தில்லுக்கு துட்டு 1 மற்றும் தில்லுக்கு துட்டு 2 என்ற படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த இயக்குனர் ராம் பாலா இயக்கியுள்ளார். தில்லுக்கு துட்டு படத்தை போலவே இந்த படமும் காமெடி கலந்த பேய் படமாக இருக்கிறது என்பது ட்ரைலர் வெளியானபோதே அனைவர்க்கும் தெரிந்திருக்கும். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. Watch the video below

Advertisement

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in