The Indian Times

டிக்கிலோனா படத்தில் கேலி செய்து சர்ச்சையில் சிக்கிய சந்தானம்!

watch the video below தமிழ் சினிமாவில் தன்னுடைய கவுண்ட்டர்களின் மூலம் சிறந்த காமெடி நடிகராக வளம் வந்தவர் சந்தானம். தற்போது பெரும்பாலும் உள்ள அணைத்து முன்னணி காமெடி நடிகராக நடித்துள்ளார். வடிவேலு விவேக் அவர்களுக்கு பிறகு சிறந்த காமெடி நடிகர் என்ற பெயர் வாங்கியவர் இவர். முதலில் விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் தான் சந்தானம் சினிமாவில் கால் பதித்தார். காமெடி நடிகராக

என்ட்ரி கொடுத்து இன்று ஹீரோவாக கலக்கி வருகிறார் இவர். தற்போது சந்தானம் நடிப்பில் ஓ.டி.டி யில் வெளியாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா. இந்த திரைப்படம் டைம் ட்ராவலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த படத்தில் சந்தானம் , மொட்டை ராஜேந்திரன் , ஆனந்த ராஜ் , முனீஸ்காந் என பலர் நடித்திருந்தனர். watch the video below

Advertisement

ந்த திரைப்படம் தற்போது வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு இந்த படத்தின் மூலம் சில சர்ச்சைகளும் எழுந்துள்ளது. இந்த படத்தில் சந்தானம்,  சயின்டிஸ்ட் கதாபத்திரத்தை சைடு ஸ்டாண்ட் என்று கேலி செய்வது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இது மாற்றுத்திறனாளிகளை கேலி செய்வது போல இருக்கிறது என்று சர்ச்சை பொருளாக மாறி பலரால் பேசப்பட்டு வருகிறது. watch the video below – video embeded credits to U2 Brutus youtube channel 

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in