அட நம்ப தெறி பேபி நைனிகா இவளவு பெரிய பொண்ணா வளந்துட்டாங்களே! வெளிவந்த Recent புகைப்படம்

தளபதி விஜய் இவர் தமிழ் சினிமாவில் ஒரு வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் படம் என்றாலே இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும், வரவேற்பையும் பெற்று வருகிறது. தற்போது தளபதி விஜய் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கம் இந்த படம் வரும் பொங்கலுக்கு ரசிகர்களுக்கு விருந்தாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  விஜய் அஜித் இணைந்து நடிக்கும் பான் இந்தியா திரைப்படம்...வெளியான அதிகாரபூர்வ தகவல்

அட நம்ப தெறி பேபி நைனிகா இவளவு பெரிய பொண்ணா வளந்துட்டாங்களே! வெளிவந்த Recent புகைப்படம் 1

விளம்பரம்

விஜயின் ஏராளமான வெற்றி படங்கள் வெளிவந்தாலும் விஜய் ரசிகர்களை முழுமையாக satisfy செய்த படம் என்றால் அது தெறி தான். ரசிகர்களின் பல்ஸை புரிந்து மிக அற்புதமான படைப்பை கொடுத்தார் இயக்குனர் அட்லீ. பாலர் இந்த படத்தை காப்பி என்று முத்திரை குத்தினாலும் விஜய் ரசிகர்களுக்கு இன்றும் மிகவும் பிடித்த படங்களுள் இது இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  இனி மஜா தான்பா..சிறையில் இருந்து வெளிவந்த PUBG மதன்..கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

அட நம்ப தெறி பேபி நைனிகா இவளவு பெரிய பொண்ணா வளந்துட்டாங்களே! வெளிவந்த Recent புகைப்படம் 2

விளம்பரம்

அதிலும் இந்த படத்தில் நடித்த தெறி baby நைனிகா அனைவரின் மனதையும் கவர்ந்தார். மீனா சிறுவயதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தோடு நடித்து கலக்கியது போல, மீனாவின் மகள் நைனிகாவும் தளபதி விஜயோடு நடித்து கலக்கியிருப்பார். இந்நிலையில் தெறி baby நைனிகாவின் தற்போதைய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் விரலாக பரவி வருகிறது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  செல்லம்மா பாடலை மேடையில் பாடிய நம்ம செல்லம் JONITA GANDHI...ப்பா என்ன VOICE-ப்பா இந்த பொண்ணுக்கு

அட நம்ப தெறி பேபி நைனிகா இவளவு பெரிய பொண்ணா வளந்துட்டாங்களே! வெளிவந்த Recent புகைப்படம் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment