The Indian Times

அனபெல் சேதுபதி படத்தின் Ghost party video song! Vijay Sethupathi | Taapsee Pannu

Watch the video below இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வளம் வருகிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் பல ரசிகர்களை ஈர்த்து இன்று உச்ச நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் விஜய் சேதுபதி. இவர் ஹீரோவாக மட்டுமல்ல வில்லனாகவும் நடிப்பதில் கைதேர்ந்தவர் என்றே கூறலாம். நடிகர் என்றால் இப்படி தான் நடிக்க வேண்டும் என்று வளர்ந்து வரும் பல நடிகர்களுக்கு முன்னுதாரணமாகவும் இருக்கிறார் விஜய் சேதுபதி.தற்போது இவர் மிகவும் பிசியாக இருக்கிறார்.

Advertisement

தற்போது தான் இவர் நடித்த லாபம் திரைப்படம் திரையரங்கில் வெளியானது. இதை தடார்ந்து துக்ளக் தர்பார் திரைப்படம் ஓ.டி.டி யில் வெளியாகி இருந்தது. இதை தொடர்ந்து வரும் 17 ஆம் தேதி ஓ.டி.டி யில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக டாப்சீ பன்னு நடித்துள்ளார். மேலும் யோகிபாபு , ராதிகா என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரைலர் , பாடல் அனைத்தும் வெளியானது. இந்நிலையில் தற்போது ghost party என்ற பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. Watch the video below

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in