REELS வார்த்தையை உபயோகப்படுத்தி தனலட்சுமியை அவமான படுத்திய ஜனனி… சண்டைக்கு செல்லும் விக்ரமன் | bigg boss promo

தமிழில் 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து 6வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி அக்டொபர் 9ஆம் தேதி முதல் தொடங்கி உள்ளது.100 நாட்கள் 20க்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டு போட்டிபோட்டு இறுதியில் வெல்பவருக்கு 50 லட்சம் பணமும் பிக் பாஸ் டைட்டிலும் வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி போன்ற மொழிகளிலும் அங்குள்ள நடிகர்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது.தமிழில் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனுக்கு சோற்றில் விஷம் கலந்து ஊட்டிய அம்மா... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

REELS வார்த்தையை உபயோகப்படுத்தி தனலட்சுமியை அவமான படுத்திய ஜனனி... சண்டைக்கு செல்லும் விக்ரமன் | bigg boss promo 1

விளம்பரம்

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன், ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்,ஆரம்பித்த சில நொடிகளே போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுத்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  பரமா மாட்டிக்கிட்டடா நீ... போட்டு வாங்கிய தமிழ் நமச்சி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

REELS வார்த்தையை உபயோகப்படுத்தி தனலட்சுமியை அவமான படுத்திய ஜனனி... சண்டைக்கு செல்லும் விக்ரமன் | bigg boss promo 2

விளம்பரம்

முதல் வாரத்திலே போட்டியாளர்களிடம் சண்டை கிளம்பியுள்ளது.இன்றைய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி இந்த ப்ரோமோவில் வயதுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் அவ்வாறு கொடுக்க தவறிய தனலட்சுமியை நாமினேஷன் கொண்டு சென்றார் ஜனனி,இதற்கு விக்ரமன் வயசுக்கு மரியாதை இல்லை என்றால் பிபி வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அடித்தால் வாங்கிக்கணுமா என ஜனனியிடம் சண்டைக்கு சென்றுள்ளார்.மேலும் தனலட்சுமியை பற்றி பேசும் பொழுது எதற்கு ரீல்ஸ் வார்த்தையை உபயோகித்தீர்கள் என கேள்வியும் கேட்டுள்ளார்

கட்டாயம் படிக்கவும்  தம்பி மனைவியிடம் வம்பு இழுத்தவனை பொளந்துகட்டிய முத்து.. சிறகடிக்க ஆசை

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment