Bigg Boss லாஸ்லியா பாடிய Friendship படத்தின் அடிச்சு பறக்கவிடுமா பாடல் | தேவா | ஹர்பஜன் சிங்

ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூரிய ஆகியோர் எழுதி இயக்கிய படம் ‘ஃப்ரண்ட்ஷிப்’. இந்த படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். பிக் பாஸ் லோஸ்லியாவும் முதன் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். மேலும் பிரபல நடிகர் அர்ஜுன் வில்லனாகவும், சதீஷ் மற்றும் கலக்கப்போவது யாரு பாலா முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்

Bigg Boss லாஸ்லியா பாடிய Friendship படத்தின் அடிச்சு பறக்கவிடுமா பாடல் | தேவா | ஹர்பஜன் சிங் 1

விளம்பரம்

ஐபிஎல் கிரிக்கெட்டில் 2018ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங், தற்போது 2021ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இதை தொடர்ந்து தனது தமிழ் ட்வீட் மூலம் தமிழகத்தில் ஏராளமான ரசிகர்களைப் பெற்றார் ஹர்பஜன். ஹர்பஜன் ஹீரோவாகவும், பிக் பாஸ் மூலமாகவும் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ள லாஸ்லியாவையும் திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  24வயது பெண்ணை போல ஜொலிக்கும் நடிகை சினேகாவின் அழகிய புகைப்படங்கள்

Bigg Boss லாஸ்லியா பாடிய Friendship படத்தின் அடிச்சு பறக்கவிடுமா பாடல் | தேவா | ஹர்பஜன் சிங் 2

விளம்பரம்

அது மட்டுமில்லாது இரும்பு திரை படத்தை தொடர்ந்து தற்போது அக்ஷ்ன் கிங் அர்ஜுன் இந்த படத்திலும் வில்லனாக நடித்துள்ளதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல் மற்றும் டீஸர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது friendship படத்தின் friendship folk song என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை தேனிசை தென்றல் தேவா மற்றும் லோசலியாவும் சேர்ந்து பாடியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  இன்று கோலாகலமாக நடைபெற்ற நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் திருமண புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment