“வாத்தி கம்மிங் பாத்துட்டு…” தளபதி விஜயை தாறுமாறாக புகழ்ந்து தள்ளிய துல்கர் சல்மான்! Dulquer Salmaan About Thalapathy Vijay!

விளம்பரம்

மலையாளத்தில் மட்டுமல்ல தமிழ் சினிமாவிலும் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் இளம் நாயகர்களில் ஒருவர் துல்கர் சல்மான். இவர் தமிழில் மணிரத்ரணம் இயக்கத்தில் நடித்த ஓகே கண்மணி , கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் ஆகிய படங்கள் அனைத்துமே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவரை ட்ரீம் பாய் யாக நினைக்காத பெண்களே இருக்க முடியாது. அந்தளவிற்கு ரசிகர்களையும் இவர் சேர்த்து வைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  செல்லம்மா பாடலை மேடையில் பாடிய நம்ம செல்லம் JONITA GANDHI...ப்பா என்ன VOICE-ப்பா இந்த பொண்ணுக்கு

"வாத்தி கம்மிங் பாத்துட்டு..." தளபதி விஜயை தாறுமாறாக புகழ்ந்து தள்ளிய துல்கர் சல்மான்! Dulquer Salmaan About Thalapathy Vijay! 1

விளம்பரம்

தற்போது இவர் குருப் என்ற படத்தில் நடித்துள்ளார்.குருப் வரவிருக்கும் 2021 இந்திய மலையாள மொழி வாழ்க்கை வரலாற்று குற்ற நாடகமாகும், இது கே.எஸ்.அர்விந்த், ஜிதின் கே ஜோஸ் மற்றும் டேனியல் சயோஜ் நாயர் ஆகியோரால் எழுதப்பட்டது மற்றும் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியது, துல்கர் சல்மான் நடித்தார், இந்திரஜித் சுகுமாரன், சன்னி வெய்ன் , ஷைன் டாம் சாக்கோ, சோபிதா துலிபாலா மற்றும் மாயா மேனன் ஆகியோர் துணை வேடங்களில். ஒலிப்பதிவு சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  பேய் வேடத்தில் வந்து பேயாட்டம் போட்ட BIGG BOSS தாமரை...| BIGGBOSS JODIGAL

"வாத்தி கம்மிங் பாத்துட்டு..." தளபதி விஜயை தாறுமாறாக புகழ்ந்து தள்ளிய துல்கர் சல்மான்! Dulquer Salmaan About Thalapathy Vijay! 2

விளம்பரம்

இந்நிலையில் இவர் நடித்து வெளியான குரூப் திரைப்படம் வெளியாகியுள்ளது! ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று திரைப்படம் ஓடி வரும் நிலையில் துல்கர் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் தளபதி விஜய் குறித்து நெகிழ்ந்து பேசியுள்ளார்! இதை பார்த்த தளபதி விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் படு குஷியாக உள்ளனர்! அந்த விடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch the Video Below!…

கட்டாயம் படிக்கவும்  ஜலபுல ஜங்கு பாடலுக்கு மரண ஆட்டம் போட்ட BIGG BOSS LOSLIYA

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment