“அண்ணாத்தே” படம் கிடைக்க காரணமே தல அஜித் தான்! – நெகிழ்ந்த சிறுத்தை சிவா! Siruthai Siva Thala Ajith

குடும்ப ரசிகர்களை கவர்வதில் கைதேர்ந்தவர் இயக்குனர் சிவா என்றால் அது மிகையாகாது! எந்த வித கவர்ச்சி காட்சிகளை நம்பி படம் எடுக்காமல் முழுக்க முழுக்க குடும்ப ரசிகர்களை நம்பி திரைப்படத்தை எடுத்து மக்களுக்கு வழங்குவதை தொடர்ந்து செய்து வருபவர் தான் இயக்குனர் சிவா! சிறுத்தை சிவா என்று இவரை அழைக்க காரணமே இவர் நடிகர் கார்த்தி சிவகுமாரை வைத்து எடுத்த சிறுத்தை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதே என்பதும் அனைவரும் அறிந்ததே!

கட்டாயம் படிக்கவும்  WEEK END-ஐ கணவருடன் வெளிநாட்டில் கொண்டாடும் நடிகை ராதிகா சரத்குமார்

"அண்ணாத்தே" படம் கிடைக்க காரணமே தல அஜித் தான்! - நெகிழ்ந்த சிறுத்தை சிவா! Siruthai Siva Thala Ajith 1

விளம்பரம்

இதை தொடர்ந்து தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் படம் எடுத்துள்ளார். சிறுத்தை படத்தின் இமாலய வெற்றியால் தல அஜித் குமார் அவர்களை வைத்து படம் இயக்கம் பொன்னான வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது! வீரம் என்ற படத்தின் மூலம் குடும்ப ரசிகர்களும் தல அஜித்தை தூக்கி வைத்து கொண்டாடும் வண்ணம் இவரது படைப்பு அமைந்துள்ளது!

கட்டாயம் படிக்கவும்  தோழிகளுடன் விடுமுறையை கொண்டாடும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

"அண்ணாத்தே" படம் கிடைக்க காரணமே தல அஜித் தான்! - நெகிழ்ந்த சிறுத்தை சிவா! Siruthai Siva Thala Ajith 2

விளம்பரம்

அதை தொடர்ந்து வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து தல அஜித் மற்றும் – சிறுத்தை சிவா அவர்களின் வெற்றி கூட்டணி தொடர்ந்து அந்த வெற்றியின் தாக்கம் சூப்பர்ஸ்டார் வரை சென்றதன் விளைவே குடும்பங்கள் கொண்டாடும் படமான அண்ணாத்தே என்பதும் சினிமா ரசிகர்கள் அனைவரும் அறிந்த ஒரு செய்தி! இந்நிலையில் சமீபத்தில் சிறுத்தை சிவா அவர்கள் ஒரு பேட்டியில், தல அஜித் அவர்கள் தன் வாழ்வில் கிடைத்த வரம் என நெகிழ்ந்துள்ளார்! தல என்றும் தல தான் என்பதே மீண்டும் ஒரு முறை உலகிற்கு உணர்த்தியுள்ளார் சிறுத்தை சிவா! அந்த நெகிழ்ச்சிப்பூர்வமான வரிகளை நீங்களும் கண்டு மகிழுங்கள்! Watch The Video Below!…

கட்டாயம் படிக்கவும்  கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய VIJAYTV அறந்தாங்கி நிஷா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment