வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் BLUESATTAI மாறன் REVIEW

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய லொள்ளு சபா மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் சந்தானம்.இந்த நிகழ்ச்சியில் இவர் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை இந்த நிகழ்ச்சியிலேயே உருவாகிவிட்டார் சந்தானம்.ரசிகர்களே இவர் எப்பொழுது வெள்ளித்திரையில் தோன்றுவார் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். அதன்படி நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக களம் இறங்கி மாபெரும் வரவேற்பினை பெற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் சாந்தனு பாக்யராஜ் மனைவி KiKi-யின் அழகிய புகைப்படங்கள்

வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் BLUESATTAI மாறன் REVIEW 1

விளம்பரம்

நடிகர் சந்தானம் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் சிறந்த நகைச்சுவை நடிகர்.இவர் நகைச்சுவைக்கு என பல ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இருப்பினும் காமெடியனாக இனி நடிக்க மாட்டேன் நடித்தால் ஹீரோ தான் என்று கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்.இப்படத்தை தொடர்ந்து சந்தானம் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்துள்ளார்.ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் BLUESATTAI மாறன் REVIEW 2

விளம்பரம்

இப்படத்தை BLUESATTAI மாறன் விமர்சனம் செய்து வெளியிட்டுள்ளார். அதில், படத்தின் முதல்பாதி மட்டும் தொய்வாக இருப்பதாகவும் இரண்டாவது பாதி நன்றாக இருப்பதாக தெரிவித்து உள்ளார்.படத்தில் காமெடிகள் நன்றாக ஒர்கவுட் ஆகி இருப்பதாக தெரிவித்து உள்ளார். மேலும் சந்தானம் படங்களில் இது ஒன்றும் நல்ல படமாக அமைந்து இருப்பதாக கூறி உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கயல் சீரியல் நாயகி சைத்ராவின் 29வது பிறந்தநாள் கொண்டாட்டம்

விளம்பரம்

Embed Video Credits : TAMIL TALKIES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment