The Indian Times

BIGG BOSS கோப்பையை எடுத்துக்கொண்டு குருநாதரிடம் வாழ்த்துப்பெற்ற அர்ச்சனா

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.

தமிழில் இதுவரை6 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 6 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.மேலும் கூடுதலாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பியது.

Advertisement

இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போன்ற வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை.

தற்போது 7வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் நேற்று அக்டோபர்1 ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தற்போது வைல்ட் கார்ட் எண்ட்ரியாக கலந்துகொண்ட அர்ச்சனா வெற்றிபெற்று இருக்கிறார்.

இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இந்த சீசனில் உருவாகி இருக்கிறது.

தற்போது இவர் வெற்றிபெற்ற கோப்பையுடன் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் பிரவீன் பெண்ணடிடம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in