நடிகர் பரத் திருமண புகைப்படங்கள்

பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் பரத். இப்படம் இவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.இப்படத்தினை தொடர்ந்து தமிழ் படங்களில் வரிசையாக நடிக்க தொடங்கினார்.

நடிகர் பரத் திருமண புகைப்படங்கள் 1

விளம்பரம்

2004 ஆம் ஆண்டு காதல் படத்தில் கதாநாயகனாக நடித்து வெள்ளித்திரையில் நுழைந்தார்.

கட்டாயம் படிக்கவும்  இன்று கோலாகலமாக நடைபெற்ற இயக்குனர் ஷங்கர் மகள் திருமண புகைப்படங்கள்

நடிகர் பரத் திருமண புகைப்படங்கள் 2

விளம்பரம்

இப்படம் மாபெரும் ஹிட் அடித்துள்ளது.இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் மலையாளம் படத்திலும் நடித்துள்ளார்.

நடிகர் பரத் திருமண புகைப்படங்கள் 3

விளம்பரம்

அண்மையில் இவர் நடிப்பில் இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் மிரள் படம் வெளியாகி இருந்தது.இப்படத்தில் கதாநாயகியாக வாணிபோஜன் நடித்திருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  இதுவரை பார்த்திராத சிறகடிக்க ஆசை சீரியல் மீனா மாடர்ன் உடை புகைப்படங்கள்

நடிகர் பரத் திருமண புகைப்படங்கள் 4

விளம்பரம்

இப்படம் அண்மையில் வெளியாகி பரத்துக்கு நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் கொடுத்தது.

நடிகர் பரத் திருமண புகைப்படங்கள் 5

இப்படத்தினை தொடர்ந்து தற்போது வாணிபோஜன் உடன் இணைந்து லவ் படத்தில் நடித்துள்ளார்.

நடிகர் பரத் திருமண புகைப்படங்கள் 6

இயக்குனர் பாலா இயக்கி தயாரித்து இருக்கும் படம் லவ்.இசையமைப்பாளர் ரோனி இசையமைத்துள்ளார்.இப்படமும் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட BIGGBOSS ஜோவிகா வனிதா

நடிகர் பரத் திருமண புகைப்படங்கள் 7

தற்போது பரத்தின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

நடிகர் பரத் திருமண புகைப்படங்கள் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment