தமிழ் கஷ்டப்பட்டு உருவாக்கிய ஆர்டர் பொருளை ஆள்வைத்து நாசம் செய்த அர்ஜுன்… தமிழும் சரஸ்வதியும்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த நாடகத்தினை மாபெரும் வெற்றியடைந்த சீரியல்கள் ஆன திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய இயக்குனர் குமரன் இயக்குகிறார்.இதுவே இதன் வெற்றிக்கு முதல் காரணம் ஆகும்.இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளரும் நடிகருமான தீபக் ஹீரோவாக நடித்து வருகிறார்,அதேபோல ஹீரோயினாக தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்து வருகிறார். இந்த நாடகத்தின் மூலம் இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  உங்க அப்பாவை எங்கடி... ரோகிணியை மிரட்டும் விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

தமிழ் கஷ்டப்பட்டு உருவாக்கிய ஆர்டர் பொருளை ஆள்வைத்து நாசம் செய்த அர்ஜுன்... தமிழும் சரஸ்வதியும் 1

விளம்பரம்

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த தொடருக்கு மக்கள் அதிகளவு ஆதரவு அளித்து வருகின்றனர்.சரஸ்வதியாக நக்ஷத்ரா பொருத்தமாக நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.அதேபோல் மக்களிடம் தமிழ் கதாபாத்திரத்திலும் தீபக் ஒன்றிவிட்டார் என்று தான் கூறவேண்டும்.தற்போது தமிழும் சரஸ்வதியும் பல திருப்பங்களுடன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஓடி வருகிறது.இதனால் இந்த தொடரை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  அடித்துக்கொண்டு உருளும் மாமியார் மருமகள்... தமிழா தமிழா ப்ரோமோ

தமிழ் கஷ்டப்பட்டு உருவாக்கிய ஆர்டர் பொருளை ஆள்வைத்து நாசம் செய்த அர்ஜுன்... தமிழும் சரஸ்வதியும் 2

விளம்பரம்

இந்தவார தொடரின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.அதன்படி தற்போது தமிழ் புதிய நிறுவனம் ஆரம்பித்து முதல் ஆர்டரை வெற்றிகரமாக முடித்துள்ளார்.முடித்து டெலிவரிக்கு வைத்திருந்த பொருளை அர்ஜுன் ஆள் அனுப்பி அதன் மீது ஆசிட் ஊற்றி பொருளை டேமேஜ் செய்துவிட்டான்,இதனால் தமிழ் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருப்பது மிகவும் பாவமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  உங்களை மாமான்னு கூப்பிடலாமா என சரவணனிடம் பேசும் சரண்யா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment