The Indian Times

சரவணன் மீனாட்சி செந்திலின் புதிய சீரியல் PROMO வெளியாகியது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் ஜோடியாக நடித்தவர்கள் தான் செந்தில் மற்றும் ஸ்ரீஜா.இந்த நாடகத்திற்கு பலத்த வரவேற்பு ரசிகர்களிடம் இருந்தது.இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில் ரசிகர்கள் நினைத்தது போலவே இந்த நாடகத்தின் பொழுது இருவருக்கும் காதல் ஏற்பட்டதால் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த நாடகத்திற்கு பிறகு ஸ்ரீஜா குடும்பத்தினை கவனிக்க தொடங்கிவிட்டார்,அதேபோல செந்திலும் வானொலியில் ஆர்ஜேவாக பணியாற்றியும் கிடைக்கும் நாடகங்கள் மற்றும் படங்களில் நடித்து வந்தார்.மேலும் கிடைக்கும் நாடகங்களிலும் நடித்து தான் வருகிறார்.தற்போது புதிய சீரியல் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார் சரவணன் மீனாட்சி செந்தில்.இந்த சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.இந்த சீரியலுக்கு அண்ணா என பெயரிடப்பட்டுள்ளது.

இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது இந்த சீரியலின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம்.ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த நாடகமும் செந்திலுக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுக்க ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : ZEE TAMIL

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in