70 பேருக்கு நோன்பு திறக்க உணவு வழங்கிய விஜய் டிவி அறந்தாங்கி நிஷா

கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நகைச்சுவையில் அசத்தி அறிமுகம் ஆகியவர் அறந்தாங்கி நிஷா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தன்னை தாழ்த்திக்கொண்டு பிறரை சிரிக்க வைப்பவர் இவர்.பலர் தன்னை கேலி செய்தாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அத்தனையும் நகைச்சுவையாக மாற்றி மக்களை சிரிக்க வைப்பவர்.நகைச்சுவை மட்டுமில்லாமல் தற்போது படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார் நிஷா.மாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

70 பேருக்கு நோன்பு திறக்க உணவு வழங்கிய விஜய் டிவி அறந்தாங்கி நிஷா 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து நடிகை நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்திலும் நடித்துள்ளார்.இப்படி வெள்ளித்திரையில் கால்தடம் பதித்து அசத்தி வருகிறார் நிஷா.பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே அங்கு சென்றும் கலக்கி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.பின்னர் பிபி ஜோடிகள் முதல் சீசனில் பாலாஜியுடன் இணைந்து நடனம் ஆடி அனைவரையும் அசத்தினார்.இப்படி பல திறமைகளை தனக்குள் வைத்துக்கொண்டு சின்னத்திரை வெள்ளித்திரையை வலம் வருகிறார் நிஷா

கட்டாயம் படிக்கவும்  மீன்றும் ஒன்றிணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள் நந்தினி ரேணுகா..

70 பேருக்கு நோன்பு திறக்க உணவு வழங்கிய விஜய் டிவி அறந்தாங்கி நிஷா 2

விளம்பரம்

தற்போது முஸ்லிம்கள் ரம்ஜானுக்காக நோன்பிருந்து வருகின்றனர்.இந்நிலையில் அறந்தாங்கி நிஷா தனது சொந்த செலவில் 70 பேருக்கு நோன்பு திறக்க உணவு வழங்கியுள்ளார்.இந்த வீடியோவை இவர் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.பிறர்க்கு உதவும் அவரின் நல்ல மனதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.மேலும் வீடியோவுக்கு லைக்குகளை அள்ளிக்கொடுத்து யூடியூபில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

விளம்பரம்

Embed video credits : KARUPPU ROJA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment