சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு செம்ம ROMANCE செய்த சஞ்சீவ்….. ஆல்யா மானசாவை தரையில் கால் படாமல் தாங்கும் சஞ்சீவ்…

ராஜா ராணி தொடரில் கதாநாயகியாக நடித்து அறிமுகம் ஆகியவர் ஆல்யா மானசா.இந்த தொடரின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.இவர் இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.இவருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. தற்போது ஆல்யா தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தம்பி மனைவியிடம் வம்பு இழுத்தவனை பொளந்துகட்டிய முத்து.. சிறகடிக்க ஆசை

சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு செம்ம ROMANCE செய்த சஞ்சீவ்..... ஆல்யா மானசாவை தரையில் கால் படாமல் தாங்கும் சஞ்சீவ்... 1

விளம்பரம்

முதல் குழந்தை பிறந்த பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு ராஜா ராணி சீரியல் 2 ஆம் பாகத்தில் நடிக்க தொடங்கினார்.பின்னர் இரண்டாவது முறை கர்ப்பம் ஆகியதால் அந்த நாடகத்தில் இருந்து வெளியேறினார்.தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்பு உடல் எடையை முற்றிலும் குறைத்துள்ளார் ஆல்யா மேலும் புதிய இனியா என்ற சீரியல் ஒன்றில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.இந்த புதிய சீரியல் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆல்யாவின் பிற சீரியல்களை போலவே இந்த சீரியலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  உங்களை மாமான்னு கூப்பிடலாமா என சரவணனிடம் பேசும் சரண்யா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு செம்ம ROMANCE செய்த சஞ்சீவ்..... ஆல்யா மானசாவை தரையில் கால் படாமல் தாங்கும் சஞ்சீவ்... 2

விளம்பரம்

தற்போது ஆல்யா மானசா மகனின் முதல் பிறந்தநாளை கொண்டாட மாலத்தீவுக்கு சென்றிருந்தார்.அங்கு பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.மேலும் அங்கு கணவன் மற்றும் மனைவி இருவரும் சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு ரோமேன்ஸ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் வீடியோவுக்கு லைக்குகளை கொடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றனர்,மேலும் சிலர் இருவரின் ஜோடிப்பொருத்தமும் சூப்பர் இணைந்து ஒரு படம் நடியுங்கள் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கரிகாலனுடன் பயங்கர சண்டையிடும் சக்தி... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment