பாக்கியா தான் BEST.. நீ WASTE ராதிகா… எனக்கு உன்னை பிடிக்கலை… குடித்துவிட்டு ராதிகாவிடம் தகராறு செய்த கோபி

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

பாக்கியா தான் BEST.. நீ WASTE ராதிகா... எனக்கு உன்னை பிடிக்கலை... குடித்துவிட்டு ராதிகாவிடம் தகராறு செய்த கோபி 1

விளம்பரம்

பாக்கியாவின் கணவர் கோபி குடும்பத்தை விட்டுவிட்டு அவர் கல்லூரியில் காதலித்த ராதிகாவை கரம்பிடித்துக்கொண்டார்.இதனால் குடும்பம் மொத்தத்தையும் ராதிகா ஒரே ஆளாகா பார்த்து கொண்டு வருகிறார்.மேலும் பாக்கியா கோபியிடம் இருக்கும் வீட்டை 20 லட்ச ருபாய் கொடுத்து தான் வாங்கவும் சவால் விட்டுள்ளார்.அதற்கான முயற்சியில் தற்போது இறங்கி அசத்தி வருகிறார்.தற்போது முன்பணமாக கோபிக்கு 2 லட்சம் கொடுத்துள்ளார்.மீதி 18 லட்சத்தினை ஒரு மாதத்திற்குள் தருவதாக கூறியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

பாக்கியா தான் BEST.. நீ WASTE ராதிகா... எனக்கு உன்னை பிடிக்கலை... குடித்துவிட்டு ராதிகாவிடம் தகராறு செய்த கோபி 2

விளம்பரம்

தற்போது புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது,இதில் கோபி குடித்துவிட்டு வந்து ராதிகாவிடம் சண்டையிட்டுள்ளார்.நீ ஒரு பேய் ,பாக்கியாதான் எப்போவும் பெஸ்ட் ,நீ வேஸ்ட் எனக்கு நீ வேண்டாம்,நான் என் குழந்தைகளுக்காகத்தான் வாழுறேன் உனக்காக இல்லை என கூறி கடுமையாக சண்டையிட்டுள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.கோபி மீண்டும் ராதிகாவிடம் வசமாக சிக்கியதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment