சுடருக்காக குடியை விட்டுவிட்டு நடுரோட்டில் மன்னிப்பு கேட்ட வெற்றி… மன்னிப்பாரா சுடர்.. வெளியாகிய THENDRAL VANTHU ENNAI THODUM PROMO

விஜய் தொலைக்காட்சியில் நாடகத்தினை காண்பதற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,இந்த ரசிகர்களுக்காக புது புது நாடகங்களை களம் இறக்கி வருகிறது விஜய் தொலைக்காட்சி.அப்படி இதில் வெற்றித்தொடர்களாக ஓடிக்கொண்டிருக்கும் ராஜாராணி,பாரதி கண்ணம்மா,ஈரமான ரோஜாவே,மௌனராகம் போன்ற சீரியல்களில் வரிசையில் உள்ளது தான் இந்த தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்.இதில் வினோத் பாபு மற்றும் பவித்ரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  உங்க அப்பாவை எங்கடி... ரோகிணியை மிரட்டும் விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

சுடருக்காக குடியை விட்டுவிட்டு நடுரோட்டில் மன்னிப்பு கேட்ட வெற்றி... மன்னிப்பாரா சுடர்.. வெளியாகிய THENDRAL VANTHU ENNAI THODUM PROMO 1

விளம்பரம்

மாவட்ட ஆட்சியராக அபிக்கும் வெற்றிக்கும் இடையே பெரும் போர் நடந்து வருகிறது.இந்நிலையில் தனது மகள் என தெரியமலையே சுடர் மேல் அன்பு கொண்டு தினமும் அவரை சந்தித்து வருகிறார். வெற்றியை தேடி சுடர் வெற்றி வீட்டுக்கு வரவே வெற்றி அங்கு குடித்து ஆட்டம் போட்டுள்ளார்,அதனை பார்த்த சுடர் வெற்றியை திட்டி நீ கெட்டவன் என சண்டையிடுகிறார்.இதனால் வெற்றி கதறி அழுகிறார்.தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  உள்ளே வந்த கரிகாலன்.. கரிகாலனை தூக்க PLAN போட்ட கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

சுடருக்காக குடியை விட்டுவிட்டு நடுரோட்டில் மன்னிப்பு கேட்ட வெற்றி... மன்னிப்பாரா சுடர்.. வெளியாகிய THENDRAL VANTHU ENNAI THODUM PROMO 2

விளம்பரம்

ப்ரோமோவில் சுடருக்காக குடியை விடுகிறார் வெற்றி.மேலும் தன்னிடம் உள்ள மது பாட்டில்களையும் உடைத்தெறிந்து புது மனிதனாக மாறி சுடர் படிக்கும் பள்ளிக்கு சென்று நடு ரோட்டில் அவரிடம் மன்னிப்பு கேட்கிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் சூப்பர் சுடர் பாப்பா வெற்றியை திருத்திட்டீங்க என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  பரமா மாட்டிக்கிட்டடா நீ... போட்டு வாங்கிய தமிழ் நமச்சி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment