The Indian Times

சேலையில் தரலோக்கலாக ம ர ண குத்தாட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர் முல்லை

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் பாண்டியன் ஸ்டோர்.இந்த தொடரில் மக்களிடம் மிக வரவேற்பினை பெற்ற கதாபாத்திரம் தான் முல்லை.இந்த கதாபாத்திரத்தில் முன்னதாக விஜே சித்ரா நடித்து வந்தார்.இவருக்கு மிக பெரும் புகழ் இந்த நாடகத்தில் நடித்ததற்கு கிடைத்தது.இவர் பின்னர் த ற் கொ லை செய்துகொண்டு இ ற ந் த பின்னர்.இவரின் இடத்தினை நிரப்புவதற்கு சரியான பொருத்தமான ஆளை தேடிவந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

அந்த நேரத்தில் இந்த கதாபாத்திரத்திற்கு காவ்யா பொருத்தமாக இருப்பதால் அவரை தேர்ந்தெடுத்தனர்.காவ்யா தற்போது பாண்டியன் ஸ்டோர் நாடகத்தில் முல்லையாக நடித்து அசத்தி வருகிறார்.இவர் முன்னதாக மாடலிங் துறையில் இருந்தார்,பின்னர் சினிமாவின் மேல் கொண்ட ஆசையால் முதலில் நாடகத்தில் இருந்து தொடங்கலாம் என வாய்ப்பு தேடினார்,அப்பொழுதுதான் பாரதி கண்ணம்மா சீரியலில் வாய்ப்பு கிடைத்தது.இந்த சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்தார் காவ்யா.

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார்.அதன்படி தற்போது இணையத்தில் மிக பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் பாடல் தான் மைனர் வேட்டி கட்டி.இப்பாடலுக்கு கீர்த்தி சுரேஷ் போலவே அச்சு அசல் நடனமாடி அசத்தியுள்ளார்.இந்த இன்ஸ்டாகிராம் வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.ரசிகர்கள் காவ்யாவின் நடனத்தினை பெருமளவு பாராட்டி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in